Home
News

ஏர்டெல், ஐடியா புதிய 4ஜி சலுகைகள் : முழு விபரம்.!!

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சலுகைகள் மற்ற நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்து வருகின்றன.

10 கோடி அழைப்பு தோல்விகள் : ஏர்டெல் மீது ஜியோ பாய்ச்சல்..!

அந்த வகையில் ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணங்களை குறைத்து வருகின்கறன. மேலும் இலவச இண்டர்நெட், அழைப்புகள் மற்றும் இதரச் சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

இலவச வாய்ஸ் கால்கள் / ரோமிங் வழங்கும் 7 ஜியோ திட்டங்கள், என்ன விலை.?

தற்சமயம் ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் போன்ற நிறுவனங்கள் தங்களது சிறப்புத் திட்டங்களுக்கான விலையை குறைக்கத் துவங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நிறுவனங்களும் சிறப்பு டேட்டா ரேட் கட்டர் சலுகைகளுடன், இலவச டேட்டாக்களையும் வழங்கி வருகின்றன. இது குறித்த விரிவான தகவல்களை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

6ஜிபி வரை டேட்டா

6ஜிபி வரை டேட்டா

ஏர்டெல் ரூ.1,498/- செலுத்தி முழுமையாக 6 ஜிபி வரை டேட்டா பெற முடியும். முன்பு வழங்கப்பட்ட 1 ஜிபி இலவச 4ஜி டேட்டாவை விட இது சிறப்பான திட்டமாகும்.

கூடுதல் டேட்டா

கூடுதல் டேட்டா

குறிப்பிட்டத் திட்டத்தில் வழங்கப்பட்ட 6ஜி டேட்டா அளவினை மீறும் போது ஜிபி ஒன்றினை ரூ.51 மற்றும் ரூ.57 மட்டும் செலுத்தி பெற முடியும். இந்த விலை நீங்கள் பயன்படுத்தும் டெலிகாம் வட்டத்தைச் சார்ந்து நிர்ணயம் செய்யப்படும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேலிடிட்டி

வேலிடிட்டி

ரூ.1,498 திட்டத்திற்கான ரேட் கட்டர் வேலிடிட்டி 90 நாட்களில் இருந்து 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகின்றது. இதன் மூலம் இத்திட்டத்தினை பயனர்கள் சுமார் 12 மாதங்களுக்குப் பயன்படுத்த முடியும்.

ரூ.749 திட்டம்

ரூ.749 திட்டம்

ரூ.1498 போன்றே ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் தங்களது ரூ.749/- திட்டத்தினை மாற்றியமைத்திருப்பதாகக் கூறப்படுகின்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

3ஜிபி டேட்டா

3ஜிபி டேட்டா

ரூ.749/- செலுத்தும் போது பயனர்கள் 3ஜிபி 4ஜி டேட்டாவினை சுமார் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் பயன்படுத்த முடியும் எனக் கூறப்படுகின்றது. முன்னதாக 1ஜிபி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு சுமார் 6 மாத வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மதிப்பு

மதிப்பு

ரூ.1498 திட்டத்தைப் போன்றே ரூ.749/- திட்டமும் விலை அதிகமான ஒன்றாகவே இருக்கின்றது. 3 ஜிபி அளவு முடிந்ததும் 1 ஜிபிக்கு ரூ.100/- அல்லது ரூ.102/- வரை செலவிட வேண்டும். இது குறிப்பிட்ட டெலிகாம் வட்டங்களைப் பொறுத்தாகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Things to know About Airtel, Idea Upcoming Free 4G Data Offer Tamil
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X