Home
News

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டம் : வியக்க வைக்கும் சலுகைகள்.!

By Meganathan

ஆறு மாதங்களுக்கு வரம்பற்ற டேட்டா சேவைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதன் படி பயனர்கள் ரூ.249/- மட்டும் செலுத்தி வரம்பற்ற இண்டர்நெட் டேட்டாவுடன், ஞாயிற்றுக் கிழமை மற்றும் இரவு நேரங்களில் இலவச அழைப்புகளையும் மேற்கொள்ள முடியும்.

ஜியோவை விட மலிவான விலையில் பிஎஸ்என்எல்-ன் அதிரடி சலுகை.!

இந்தத் திட்டம் புதிய பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இத்திட்டம் பிஎஸ்என்எல் சேவையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.249/- திட்டத்தில் பிஎஸ்என்எல் வழங்கும் முழு சேவை விவரங்களையும் இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

அன்-லிமிட்டெட்

அன்-லிமிட்டெட்

ரூ.249/- திட்டத்தில் உண்மையில் வரம்பற்ற இண்டர்நெட் சேவையைப் பெற முடியும். இத்திட்டத்தின் அன்-லிமிட்டெட் பிரவுஸிங், அப்லோடிங், டவுன்லோடிங் மற்றும் இலவச அழைப்புகளும் அடங்கும்.

எல்லை

எல்லை

இத்திட்டத்தில் 1ஜிபி வரை இண்டர்நெட் வேகம் நொடிக்கு 2 எம்பி என்ற வாக்கில் கிடைக்கும். 1ஜிபி இண்டர்நெட் அளவைக் கடந்ததும் இண்டர்நெட் வேகம் நொடிக்கு 1 எம்பியாகக் குறைக்கப்படும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மொத்த கட்டணம்

மொத்த கட்டணம்

மாதம் ஒன்றிற்கு ரூ.249/- திட்டத்தை ஆக்டிவேட் செய்யும் போது 15 சதவீத சேவை வரி உட்பட மொத்த கட்டணம் ரூ.287 வரை இருக்கும்.

லேண்ட்லைன் அழைப்பு

லேண்ட்லைன் அழைப்பு

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டத்தில் அன்-லிமிட்டெட் லேண்ட்லைன் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இத்துடன் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இலவச அழைப்புகளையும், ஞாயிற்றுக் கிழமைகளில் நாள் முழுக்க இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கூடுதல் வாடகை

கூடுதல் வாடகை

தொலைப்பேசி அழைப்புகளுக்குக் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. ரூ.249/- செலுத்தும் போது இண்டர்நெட் மற்றும் அழைப்புக் கட்டணங்கள் இணைந்தே வழங்கப்படுகின்றது.

லேண்ட்லைன் கட்டணம்

லேண்ட்லைன் கட்டணம்

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டத்தில் பிஎஸ்என்எல் அழைப்பு ஒன்றிற்கு ரூ.1/- மற்றும் இதர நெட்வர்க் அழைப்புகளுக்கு ரூ.1.2/- என்ற வீதம் வசூலிக்கப்படுகின்றது. இந்தக் கட்டணங்கள் ஒரு நிமிடத்திற்கானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மைக்ரேஷன் காலம்

மைக்ரேஷன் காலம்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.249/- திட்டமானது முதல் 180 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. இதன் பின் பிஎஸ்என்எல் ரூ.449 திட்டத்திற்குத் தானாக மாற்றப்படுவர். பயனர்கள் விரும்பினால் வேறு திட்டங்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபைபர் நெட்வர்க்

ஃபைபர் நெட்வர்க்

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டமானது ஃபைபர் நெட்வர்க்களில் வழங்கப்படுவதில்லை. FTTH நெட்வர்க் சேவைக்கான குறைந்த பட்ச மாத வாடகை ரூ.375/- என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முன்பணம்

முன்பணம்

ரூ.249/- பிஎஸ்என்எல் திட்டத்துடன் சில வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வாடகையுடன் லேண்ட்லைன் முன்பண கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிராட்பேண்ட் மோடெம்

பிராட்பேண்ட் மோடெம்

பிஎஸ்எனல் ரூ.249/- திட்டத்துடன் பயனர்கள் எவ்வித பிராட்பேண்ட் மோடெம்களையும் வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. மோடெம்களையும் வெளியில் நீங்களாகவும் வாங்க முடியும்.

சேவை

சேவை

ஏற்கனவே பிஎஸ்என்எல் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் இதற்கு முன் எவ்வித BB திட்டத்தையும் பயன்படுத்தவில்லை எனில் புதிய ரூ.249/- சேவையைப் பயன்படுத்த முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
BSNL BB 249 Unlimited FREE Internet for 6 MONTHS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X