ரூ.350/-க்குள் கிடைக்கும் மாணவர்களுக்கான டாப் 9 ஏர்டெல் திட்டங்கள்..!

Written By:

இண்டர்நெட், வாய்ஸ் கால்கள், ரோமிங் என மாணவர்களுக்கான ஏர்டெல் நிறுவனம் வழங்கும் டாப் 10 திட்டங்கள் பற்றிய தொகுப்பே இது, இந்த 9 திட்டங்களும் ரூ.350/-குள் கிடைக்கப்பெறும் திட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் #01 :
குரல் அழைப்புகளை விட மெசேஜ்கள் மூலம் அதிக அளவிலான தொடர்பை கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தால் இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். 14 நாட்கள் நீடிக்கக்கூடிய 150 உள்ளூர் எஸ்எம்எஸ்கள் வெறும் ரூ.18/-ல்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
திட்டம் #02 :

திட்டம் #02 :

நீங்கள் நிறைய பயணம் செய்ய பிடிக்கும் ஒரு நபராக இருப்பின் நீங்கள் இந்த ஏர்டெல் வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொள்ள முடியும். இலவச உள்வரும் அழைப்புகள், நிமிடத்திற்கு 80பைசாவில் வெளிச்செல்லும் அழைப்புக்கள் மற்றும் ரூ.1.15/-ல் எஸ்டிடி அழைப்புகளை ரூ.21/- என்ற திட்டத்தின் கீழ் 5 நாட்கள் அனுபவிக்க முடியும்.

திட்டம் #03 :

திட்டம் #03 :

நீங்கள் அதிக நேரம் அபேச பிடிக்கும் ஒரு நபராக இருப்பின் இந்த ஏர்டெல் திட்டம் உங்கள் கைக்குள் வருவது நல்லது ரூ.27-ற்கு நீங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் வினாடிக்கு 1 பைசா என்ற கட்டணத்தில் அழைப்புகளை மேற்க்கொள்ளலாம்.

திட்டம் #04 :

திட்டம் #04 :

நீங்கள் எங்கு சென்றாலும் இன்டர்நெட் துணை தேடுபவரா..? அப்போது ரூ.46/-க்கு 28 நாட்கள் நீடிக்கும் 2ஜி / 3ஜி / 4ஜி தரவை 120எம்பி என்ற அளவீட்டில் வழங்கும் திட்டத்தை தேர்வு செய்யலாம் அல்லது ரூ.47/-ல் 180 எம்பி என்ற அளவிலான 5 நாட்கள் செல்லுபடியாகும் 3ஜி/ 4ஜி தரவை பெறலாம்.

திட்டம் #05 :

திட்டம் #05 :

ரூ.100/-க்கு ரீசார்ஜ் செய்ய உங்களுக்கு எப்போதும் செல்லுபடியாகும் ரூ.83.96 டாக்டைம் கிடைக்கும்.

திட்டம் #06 :

திட்டம் #06 :

நீங்கள் ரூ.249/-ற்கான முழு டாக்டைம் உடன் கூடுதலாக, ஏர்டெல்களுக்கு இடையிலேயான 5 உள்ளூர் இரவு எஸ்எம்எஸ்களை ரூ.249/- திட்டத்தை தேர்வு செய்யலாம்.

திட்டம் #07 :

திட்டம் #07 :

ரூ.257/-ல் நீங்கள் ரூ.100/- டாக்டைம் உடன் ஒரு மாதம் செல்லுப்படியாகும் 50 எம்பி அளவிலான 3ஜி/4ஜி தரவை பெறலாம்.

திட்டம் #08 :

திட்டம் #08 :

ரூ.350/-க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்ய முழுமையாக ரூ.350 டாக்டைம் பெற முடியும்.

திட்டம் #09 :

திட்டம் #09 :

ரூ.199/-ல் நீங்கள் பின் வரும் 6 சலுகைகளில் ஏதாவது ஒன்றை 3 மாதங்களுக்கு அனுபவிக்க முடியும். 120 எம்பி அளவிலான தரவு, 270 நிமிடங்கள் உள்ளூர் அழைப்புகள், 80 நிமிடங்கள் வெளியூர் அழைப்பு, 12 நிமிடங்களுக்கன ரோமிங், உடன் 200 தேசிய எஸ்எம்எஸ், 6 நிமிடங்கள் சர்வதேச அழைப்புகள் ( அமெரிக்க / பிரிட்டன் / கனடா)

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இலவச வாய்ஸ் கால்கள் / ரோமிங் வழங்கும் 7 ஜியோ திட்டங்கள், என்ன விலை.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Top Airtel Internet, Voice Calls, Roaming Plans for Students, Priced Under Rs. 400. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot