Home
News

இலவச வாய்ஸ் கால்கள் / ரோமிங் வழங்கும் 7 ஜியோ திட்டங்கள், என்ன விலை.?

By Muthuraj

ஒரு சில மாத எதிர்பார்ப்பு மற்றும் காத்திருப்புக்கு பின்னர் ரிலையன்ஸ் ஜியோ இறுதியில் இந்தியாவில் தனது அதிகாரபூர்வமான 4ஜி சேவையை தொடங்கியதை நாம் அறிவோம். முகேஷ் அம்பானி ஜியோ 4ஜி சேவையானது செப்டம்பர் 5-ல் இருந்து துவங்கி ஆறு வாரங்களில் இந்தியா முழுவதிலும் கிடைக்கப்பெறும் என்று அறிவித்துள்ளார்.

ஜியோ 4ஜி சேவையின் சிறந்த விடயம் என்னவென்றால் இந்தாண்டு டிசம்பர் 31 வரையிலாக பயனர்கள் இலவச வைஸ் கால்கள், 4ஜி தரவு மற்றும் எஸ்எம்எஸ்களை அறிமுக சலுகையாக அனுபவிக்க முடியும் என்பதேயாகும். இதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ உலகிலேயே மலிவான 4ஜி தரவுகளை வழங்குகிறது என்பது தெளிவாக உறுதி செய்யப்படுகிறது.

திட்டம் ரூ. 149 :

திட்டம் ரூ. 149 :

இந்த திட்டம் மூலம் ரிலையன்ஸ் இலவச உள்ளூர் மற்றும் வெளியூர் வாய்ஸ் கால்களை நிகழ்த்தலாம், உடன் வழங்கப்படும் 0.3 ஜிபி டேட்டா 28 நாட்கள் வரை செல்லுபடியாகும். இத்துடன் 100 இலவச உள்ளூர் மற்றும் தேசிய எஸ்எம்எஸ்களும் இத்திட்டத்தின் கீழ் அடங்கும்.

திட்டம் ரூ.499 :

திட்டம் ரூ.499 :

இந்த திட்டத்தில் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 4 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 8 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.999 :

திட்டம் ரூ.999 :

இந்த கட்டண திட்டம் படி, ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 10 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 20 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.1499 :

திட்டம் ரூ.1499 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 20 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 40 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.2499 :

திட்டம் ரூ.2499 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 35 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 70 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.3999 :

திட்டம் ரூ.3999 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 60 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 120 ஜிபி தரவு வழங்கப்படும்.

திட்டம் ரூ.4999 :

திட்டம் ரூ.4999 :

இந்தத் திட்டத்தின் கீழ், ரிலையன்ஸ் வரம்பற்ற மற்றும் இலவச குரல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்கள் உடன் 28 நாட்களுக்கு நீடிக்கும் 75 ஜிபி தரவு. மேலும் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் மற்றும் வரம்பற்ற இரவு பயன்பாடு மூலம் ஜியோ வழியாக 150 ஜிபி தரவு வழங்கப்படும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பிஎஸ்என்எல் ரூ.249/- திட்டம் : வியக்க வைக்கும் சலுகைகள்.!
ஜியோ டவுன்லோடு வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி.??
தீயில் கருகிய கேலக்ஸி நோட் 7, இதற்குப் பொறுப்பேற்க முடியாது : சாம்சங்.!!

Best Mobiles in India

English summary
Get Free Voice Calls and Roaming with These 7 Reliance Jio Tariff Plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X