Home
News

தொழில்நுட்பம் இந்த மாதம், நீங்க படிச்சிட்டீங்களா..?

தொழில்நுட்ப சந்தையானது பல்வேறு புதிய கருவிகள், புதிய தொழில்நுட்பம் என இந்த மாதம் முழுக்க நிறைய அறிவிப்புகள் மற்றும் ஆய்வுகள் சார்ந்த தகவல்கள் என இணையத்தை ஆக்கிரமிக்க தவறவில்லை என்று தான் கூற வேண்டும்.

இது ஒரு பக்கம் இருக்க அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களும் சீரான வேகத்தில் வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதையும் உணர முடிகின்றது. இந்நிலையில் இந்த மாதம் முழுக்க நீங்கள் படிக்க தவறவிட்ட முக்கிய செய்திகள் மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்களை தான் அடுத்து வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..

புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

புலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..!

பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது அத்திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம், மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

பெர்முடா முக்கோணம் : அறிவியலும், தொழில்நுட்பமும் செயல் இழப்பது ஏன்..?

பெர்முடா முக்கோணம் : அறிவியலும், தொழில்நுட்பமும் செயல் இழப்பது ஏன்..?

பெர்முடா முக்கோணம் - 100 ஆண்டுகளில் சுமார் 1000 உயிர்களை பலி வாங்கியுள்ளது... மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!

புதிய சர்ச்சை : பூமியை காப்பாற்றியதே ஏலியன்கள் தான்..!

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான எட்கர் மிச்சேல் 'உலகை காப்பாற்றியாதே ஏலியன்கள் தான்' என்று முற்றிலும் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார். மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..!

இன்னும் 100 வருடம் ஆனாலும் கண்டுப்பிடிக்க முடியாத மர்மங்கள்..!

எந்த விதமான தொழில்நுட்ப யுகத்திலும் கண்டுப்பிடிக்க முடியாத காரியங்களும் அவ்வப்போது நடப்பதுண்டு..!! மேலும் படிக்க க்ளிக் செய்யவும்..

கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

கை ஓங்கும்' ரஷ்யா, பதற்றத்தில் சூப்பர் பவர் நாடுகள்..!

'சூப்பர் பவர்' என்று அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் அழைக்கப்படுவதால் அவைகள் சூப்பர் சக்தி கொண்ட நாடுகள் என்று அர்த்தமில்லை, நிஜத்தில் அவைகள் அழிவு சக்தி நாடுகள் ஆகும்..! மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

பேரழிவு : அடுத்த நொடி கூட ஏற்படலாம்..!

பேரழிவு : அடுத்த நொடி கூட ஏற்படலாம்..!

ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு இயற்கை பேரழிவு நடந்து கொண்டே தான் இருக்கின்றது.. மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

வரலாற்றில் நாம் படிக்கும் எல்லாமே 'அப்படியே' உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது 'அத்துணையும்' கூட பொய்யாக இருக்கலாம்... மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

1960-களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுக்கும், யார் முதலில் நிலாவிற்கு செல்வார்கள் என்று ஒரு 'கடும் விண்வெளி யுத்தமே' நடந்து.. மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

ஏலியன் இருப்பது உறுதி : 'நம்ப முடியாத' ஆதாரங்கள்..!

ஏலியன் இருப்பது உறுதி : 'நம்ப முடியாத' ஆதாரங்கள்..!

ஏலியன்கள்- 18-ஆம் நூற்றாண்டில் இருந்து தீராமல் ஓடிக் கொண்டே போகும் மிக பெரிய விவாதமாகும். மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

இந்திய சதி கோட்பாடுகள் : மறைக்கப்படும் உண்மைகள்..!?

இந்திய சதி கோட்பாடுகள் : மறைக்கப்படும் உண்மைகள்..!?

சதி கோட்பாடுகள் - சுருக்கமாக சொன்னால் திட்டமிட்டு மறைக்கப்படும் ரகசியங்கள்... மேலும் படிக்க க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Monthly Roundup : Top 10 Articles you should Read. Read More in Tamil.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X