Home
Social media

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்..?

By Muthuraj

நீங்கள் ஒருவேளை உங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை டிஅக்டிவேட் செய்து விட்டாலும் கூட, அடுத்தமுறை உங்களிடம் இன்டர்நெட் கிடைக்கும் போது நீங்கள் 'டைப்' செய்யும் முதல் எழுத்து 'எஃப்' ஆகத்தான் இருக்கும். அதாவது நீங்கள் உங்களை அறியாமலேயே ஃபேஸ்புக்கில் நுழைய பார்ப்பீர்கள். இதை தான் டிஜிட்டல் அடிக்ஷன் (Digital Addiction) என்பார்கள்.

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்

அப்படியான டிஜிட்டல் போதையை மையமாக வைத்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்ப்பட்டது, அதன்படி ஆய்வில் கலந்து கொள்பவர்கள் சுமார் 99 நாட்கள் முழுமையாக ஃபேஸ்புக்கையே பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டடு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த ஆய்வில் நடந்ததோ வேறு...!

ஃபேஸ்புக்கை பயன்படுத்தவே மாட்டோம் என்று ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டவர்கள் உறுதி அளித்திருந்தபோதிலும் பெரும்பாலானோர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தி உள்ளனர் என்பது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறாக மக்கள் தங்களை மீறி ஃபேஸ்புக்கை பயன்படுத்த 4 முக்கியமான காரணங்களை ஆய்வு குழு முன்வைக்கிறது.

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்

01. அடிமைத்தனம் :
ஃபேஸ்புக் மீதான போதை வெறும் 10 நாட்களில், பலரையும் தங்களை அறியாமலேயே ஃபேஸ்புக்கிற்க்குள் நுழைய வைத்துள்ளது.

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்

02. தனியுரிமை மற்றும் கண்காணிப்பு :
தங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்ட் பலமாக கவனிக்கப்படுகிறது என்று நம்புபவர்களும், தங்கள் ஃபேஸ்புக் நண்பர்கள் தன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புபவர்களும் இந்த ஆய்வில் அதிகம் பின்வாங்கி உள்ளன.

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்

03. மனநிலை :
ஃபேஸ்புக்கை பயன்படுத்த மாட்டோம் என்று கூறியவர்கள், நல்ல உள் உணர்வு சார்ந்த மனநிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணம் கொண்டவர்களாய் இருந்துள்ளனர்.

99 நாட்கள் ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்

04. பிற சமூக வலைதளம் :
ஆய்விற்க்கு உட்படுத்தப்பட்டவர்களில் ட்விட்டர் போன்ற பிற சமூக ஊடகாங்களை பயன்படுத்துவோர்களாய் இருந்தால் மட்டுமே உறுதி அளித்தப்படி ஃபேஸ்புக்கில் 'லாக்-இன்' செய்யாமல் இருந்துள்ளனர்.

மேலும் படிக்க :

ஃபேஸ்புக் தான் காரணமா..??
ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!
ஃபேஸ்புக் : வேலையும், சம்பளமும்..!
இந்தியருக்கு 'கை கொடுத்த' ஃபேஸ்புக்..!!

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Digital addiction, Why you can’t quit Facebook for good. Read morea about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X