ஃபேஸ்புக் : வேலையும், சம்பளமும்..!
உலகின் மாபெரும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் வெற்றிக்கு பின், பக்கபலமாக ஆயிரக்கணக்கான டிசைனர்கள், என்ஜினீயர்கள், மேனேஜர்கள் என ஒரு மாபெரும் தொழில்நுட்ப ராணுவமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!
ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!
அப்படியாக ஃபேஸ்புக் நிறுவனத்தில் வகிக்கப்படும் முக்கிய பதவிகளும் அந்த பதவிக்கான சம்பள விவரங்களும் தான் கீழ் வரும் ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன. நீங்களும் 'பலே' திறமைசாலியாய் இருந்தால் விரைவில் நீங்களும் ஃபேஸ்புக் ஊழியர்தான்..!

பதவி - என்ஜினீயரிங் மேனேஜர் :
சம்பளம் : 166,561 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயர் :
சம்பளம் : 160,638 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - சாப்ட்வேர் என்ஜினீயர் வி :
(வி என்பது 8 முதல் 10 வருட அனுபவம் ஆகும்)
சம்பளம் : 157,080 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - ப்ராடக்ட் மேனேஜர் :
சம்பளம் : 147,469 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - டெக்னீக்கல் ப்ரோகிராம் மேனேஜர் :
சம்பளம் : 146,282 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - டேட்டாபேஸ் என்ஜினீயர் :
சம்பளம் : 141,635 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - டேட்டா சைன்ட்டிஸ்ட் :
சம்பளம் : 137,184 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - ரிசர்ச் சைன்ட்டிஸ்ட் :
சம்பளம் : 137,134 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - சாப்ட்வேர் என்ஜினீயர் IV :
(ஹை-லெவல் என்ஜினீயர்)
சம்பளம் : 136,833 டாலர் / வருடத்திற்கு..!

பதவி - ஃப்ரான்ட் எண்ட் என்ஜினீயர் :
சம்பளம் : 136,131 டாலர் / வருடத்திற்கு..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications