ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

Posted By:

மருத்துவத்துறை வல்லுநர் ஒருவர் உங்கள் காதல் நிலைத்து இருக்கவும், மேலும் உங்கள் உறவு பலமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் ஆகுவதற்கு உங்கள் காதலர் அல்லது காதலியையோ ஃபேஸ்புக்கில் இருந்து 'அன்ஃப்ரெண்ட்' செய்து விட வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார்..!

15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!

ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

நியூயார்கை சேர்ந்த தம்பதிகளுக்கான மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவரான இயன் கெர்னர், குறுகிய காலத்திலேயே தனது ஃபேஸ்புக் அக்கவுண்ட் ஆனது தனது திருமண வாழக்கைக்கு பெரிய இடையூறுகளை ஏற்படுத்துவதை கண்டறிந்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

"என் மனைவியை ஃபேஸ்புக் ப்ரெண்டாக வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை, என்னை பற்றி எளிதில் அனைத்தையும் என் மனைவி சுவாரசியமே இல்லாத ஒரு ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : உங்கள் காதல் 'நிலைக்க' நீங்கள் செய்ய வேண்டியது..!

இதன் மூலம், காதல் மற்றும் இல்லற வாழ்க்கை இனிதாய் அமைய உங்கள் துணையை ஃபேஸ்புக்கில் இருந்து 'அன்ஃப்ரெண்ட்' செய்து விடுவது மிகவும் நல்லது என்கிறார் இயன். இவர் ஒருபக்கம் இப்படி சொல்ல உலகம், முழுக்க சுமார் 1.4 பில்லியன் மக்கள் தத்தம் (காதல், இல்லறம் சார்ந்த) வாழ்க்கையை ஆன்லைன்னில் தான் வாழ்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

English summary
Unfriend your partner on Facebook 'if you want to stay together', therapist says. read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot