இந்தியருக்கு 'கை கொடுத்த' ஃபேஸ்புக்..!!

By Meganathan
|

ஃபேஸ்புக் உருவாக்கிய இந்திய செயலி தான் மை சைல்டு. 19 வயதான ஹர்ஷ் சொங்ரா உருவாக்கிய பிரத்யேக செயலி பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலி உருவாக காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்பி ஸ்டார்ட் திட்டம் அமைந்திருக்கின்றது. இது குறித்த விரிவான தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

வாட்ஸ்ஆப் புதிய அம்சங்கள் : நீங்கள் அப்டேட் செய்தாச்சா..?

சொங்ரா

சொங்ரா

19 வயதான ஹர்ஷ் சோங்ரா மென்பொருள் டெவலப்பர் ஆவார், தான் உருவாக்க நினைக்கும் செயலி குறித்த தகவல்களை இவர் எஃப்பி ஸ்டார்ட் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஷெரில் சான்ட்பெர்க்

ஷெரில் சான்ட்பெர்க்

வித்தியாசமான செயலியாக இருந்ததால் சொங்ராவின் புதிய செயலி மற்றும் அவர் குறித்த தகவல்களை ஃபேஸ்புக் தலைமை இயக்க தலைவர் ஷெரில் சான்ட்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

உதவி

உதவி

மேலும் சொங்ராவின் செயலி உருவாக அனைத்து விதமான உதவிகளையும் எஃப்பி ஸ்டார்ட் திட்டத்தின் மூலம் வழங்குவதாகவும் ஷெரில் குறிப்பிட்டிருந்தார்.

மை சைல்டு

மை சைல்டு

சொங்ராவின் மை சைல்டு செயலியானது குழந்தைகளின் அடிப்படை வளர்ச்சியில் ஏதும் பிரச்சனை இருந்தால் பெற்றோர்களுக்கு உடனடியாக எச்சரிக்கை செய்யும்.

டிஸ்ப்ராக்ஸியா

டிஸ்ப்ராக்ஸியா

சொங்ராவிற்கு டிஸ்ப்ராக்ஸியா எனும் குறைபாடு இருப்பதை கண்டறிய சொங்ராவின் பெற்றோர்களுக்கு சுமார் ஒன்பது ஆண்டுகள் ஆனது. இதனால் இவரது பிரச்சனையை சரி செய்ய முடியாமல் போனது.

தந்தை

தந்தை

ஹார்டுவேர் பொறியாளரான சொங்ராவின் தந்தை தனது மகனுக்கு கணினி சார்ந்த பயிற்சிகளை சிறு வயது முதல் கற்பிக்க ஆரம்பித்தார்.

16

16

தனது 16 வயதில் இருந்து அல்காரிதம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுப்பட்டிருந்த சொங்ரா மை சைல்டு செயலியை தானாகவே உருவாக்கினார்.

ஜனவரி

ஜனவரி

இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான இந்த செயலி ஆறு கண்டங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

பிசிஏ

பிசிஏ

ஹர்ஷ் சொங்ரா தற்சமயம் கணினி பிரிவில் இளநிலை பட்டப்படிப்பினை பயின்று வருகின்றார்.

முகநூல்

முகநூல்

இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook Helps Indian Kids. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X