தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

By Siva
|

நம்மிடம் ஸ்மார்ட்போன்கள் எந்த அளவிற்கு வேகமாக பரவி வருகிறதோ அதே வேகத்தில் ஸ்மார்ட்போன் திருடர்களும் பெருகி வருகின்றனர். மற்ற பொருட்கள் தொலைந்தால் அந்த பொருளோடு போய்விடும்.

தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

ஆனால் ஸ்மார்ட்போன் தொலைந்தால் அதில் உள்ள டேட்டாக்கள் நமக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமின்றி நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை வேறு யாரும் தவறாக பயன்படுத்தினால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும்

4ஜி ஸ்மார்ட்போன் இல்லாமலும் ஜியோ சிம்மை பயன்படுத்தலாம், அதெப்படி..?

இந்நிலையில் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் போகட்டும் அதிலுள்ள டேட்டாக்களையாவது அழிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் இதோ அதற்கு நான்கு எளிய ஸ்டெப்கள் உள்ளன.

தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

1. முதலில் நீங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை எனேபிள் செய்ய வேண்டும். இதற்கு நீங்கள் கூகுள் செட்டிங் சென்று செக்யூரிட்டி சென்று அதில் உள்ள ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை க்ளிக் செய்தால் Allo remote lock and erase என்று வரும். அதை ஒரே ஒருமுறை க்ளிக் செய்யுங்கள்

தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

2. உங்கள் தொலைந்த ஆண்ட்ராய்டு மொபைல்போனை ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆப் மூலமோ அல்லது ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் இணையதளத்திலோ சென்று உங்கள் மொபைல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.

தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

ரிலையன்ஸ் ஜியோ கட்டண திட்டங்கள், நாளை வெளியாகுமா..?

3. உங்கள் தொலைந்த ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும் இடத்தை நீங்கள் ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் மூலம் கண்டுபிடித்த பின்னர், உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும். ரிங், லாக் மற்றும் எரேஸ். இதை க்ளிக் செய்து உங்கள் ஸ்மார்ட்போனை லாக் செய்துவிடலாம்.

தொலைந்த உங்கள் ஸ்மார்ட்போனை முடக்க வேண்டுமா? இதோ 4 எளிய வழிகள்

4. இந்த எரேஸ் ஆப்ஷன் உங்கள் போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் அழித்துவிடும். அதுமட்டுமின்றி போன் ரீசெட் ஆகிவிடும். எனவே உங்கள் புகைப்படங்கள், வீடியோ மற்றும் எந்த டேட்டாவும் அதில் இருக்காது. ஆனால் ஒருவேளை உங்கள் மெமரி கார்டில் ஏதாவது டேட்டாக்கள் வைத்திருந்தால் அதை அழிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளவும்

உடைந்த ஸ்மார்ட்போனினை கம்ப்யூட்டர் மூலம் பயன்படுத்துவது எப்படி.??

மேற்கண்ட நான்கு வழிமுறைகள் மூலம் நீங்கள் தொலைத்த மொபைலின் டேட்ட்க்களை அழித்து நிம்மதிவிடலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Have you lost your smartphone? If you lost your phone or it has been stolen, we have a solution for you to find you smartphone right away. The Android platform comes with a great feature that has the ability to trace, locate and wipe the data inside like messages, images, and videos remotely. However, you can track your mobile by

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X