Just In
- 7 hrs ago
பட்ஜெட் விலையில் களமிறங்கும் மோட்டோரோலா Capri Plus ஸ்மார்ட்போன்.!
- 7 hrs ago
திரும்பிவர வாய்ப்பே இல்லை: டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்கு இந்தியா நிரந்தர தடை!
- 8 hrs ago
50ஜிபி போனஸ் டேட்டா வழங்கிய வோடபோன் ஐடியா.! எந்த திட்டத்தில் தெரியுமா?
- 9 hrs ago
களமிறங்கிய FAUG விளையாட்டு: எப்படி பதிவிறக்கம் செய்து விளையாடுவது?- எளிய வழிமுறைகள்!
Don't Miss
- Movies
ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம்.. அதிகாரப்பூர்வ தகவல்!
- News
டெல்லி செங்கோட்டையில் போலீசார் மீது கொடூர தாக்குதல்- பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ
- Automobiles
புதிய டாடா சஃபாரி கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது... பிப்ரவரி 4ம் தேதி விற்பனைக்கு அறிமுகம்!
- Finance
ஜகா வாங்கிய முகேஷ் அம்பானி.. ஜியோ வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
- Sports
நிலையில்லாத ஆட்டங்கள்... மோஹுன் பகனுடன் மோதும் நார்த்ஈஸ்ட்... வெற்றிக்கனவு பலிக்குமா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மிரட்டலான ஸ்லிம் சைஸ் எல்.ஜி லேப்டாப்கள் விற்பனைக்குக் களமிறங்கியுள்ளது! விலை மற்றும் முழுவிபரம்!
எல்.ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்டர்டாமில் நடந்த CES என்ற தொழில்நுட்ப கலந்தாய்வில் தனது எல்ஜி கிராம் லேப்டாப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதனைத்தொடர்ந்து எல்.ஜி நிறுவனம் தற்போது மூன்று புதிய எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்தியச் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர்
இந்த எல்.ஜி கிராம் லேப்டாப்களின் முக்கிய சிறப்பம்சமே, இவை எடையில் மிகவும் குறைந்தவை என்பது தான். இந்த எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் உங்கள் வேலைகள் எதுவும் தடை இல்லாமல் சிறப்பாய் நடக்கும் என்று எல்.ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்
எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்புகள் 14' இன்ச், 15' இன்ச் மற்றும் 17' இன்ச் டிஸ்ப்ளே மாடல் என மூன்று புதிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லேப்டாப்களில் 8 ஆம் ஜெனரேஷன் இன்டெல் கோர் i7 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
மக்களே உஷார்: ஜியோ பெயரில் தகவல் திருட்டுடன் பணத்திருட்டும் செய்யும் ஹேக்கர்கள்!

1. எல்.ஜி கிராம் 14Z990-V (LG Gram 14Z990-V) சிறப்பம்சம்
- 14' இன்ச் உடன் கூடிய 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி IPS LCD டிஸ்பிளே
- இன்டெல் கோர் i5-8265U CPU
- 8GB DDR4 2400MHz RAM
- 16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி
- 256GB SSD
- டூயல் SSD வசதியும் உண்டு
- Intel 9560 Wi-Fi 2.4GHz + 5GHz
- 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
- ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்,
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3.5 mm ஆடியோ ஜாக்
- HDMI 1.4
- தண்டர்போல்ட் 3
- கைரேகை சென்சார்
- டிஸப்ளே போர்ட் 1.2
- டூயல் ஸ்பீக்கர்
- 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா
- எல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு
- 72Wh பேட்டரி
சந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.!

2.எல்.ஜி கிராம் 15Z990-V (LG Gram 15Z990-V) சிறப்பம்சம்
- 15' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட முழு எச்.டி IPS LCD டிஸ்பிளே
- இன்டெல் கோர் i5-8265U CPU
- 8GB DDR4 2400MHz RAM
- 16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி
- 256GB SSD
- டூயல் SSD வசதியும் உண்டு
- Intel 9560 Wi-Fi 2.4GHz + 5GHz
- 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
- ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்,
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3.5 mm ஆடியோ ஜாக்
- HDMI 1.4
- தண்டர்போல்ட் 3
- கைரேகை சென்சார்
- டிஸப்ளே போர்ட் 1.2
- டூயல் ஸ்பீக்கர்
- 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா
- எல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு
- 72Wh பேட்டரி
கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?

3.எல்.ஜி கிராம் 17Z990-V (LG Gram 17Z990-V) சிறப்பம்சம்
- 17' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட WXQGA IPS LCD டிஸ்பிளே
- இன்டெல் கோர் i7-8565U CPU
- 8GB DDR4 2400MHz ரேம்
- 16 ஜி.பி. வரை கூடுதல் சேமிப்பு வசதி
- 512GB SSD
- டூயல் SSD வசதியும் உண்டு
- இன்டெல் 9560 Wi-Fi 2.4GHz + 5GHz
- 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
- ப்ளூடூத் 5.0
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்,
- 2 யு.எஸ்.பி போர்ட்
- 3.5 mm ஆடியோ ஜாக்
- HDMI 1.4
- தண்டர்போல்ட் 3
- கைரேகை சென்சார்
- டிஸப்ளே போர்ட் 1.2
- டூயல் ஸ்பீக்கர்
- 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா
- எல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு
- 72Wh பேட்டரி
குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.!

எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப்களின் விலை
எல்.ஜி கிராம் 14' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.95,000 மட்டுமே. அதேபோல் எல்.ஜி கிராம் 15' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.98,000 மற்றும் எல்.ஜி கிராம் 17' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,26,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எல்.ஜி கிராம் சீரியஸ் லேப்டாப்கள் இந்த வாரம் முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190