சந்திராயன்-2 மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.!

|

உலகளவில் இந்தியாவை நிமிர வைத்துள்ளது சந்திராயன்-1 விண்கலன் தற்போது, சந்திராயன்-2 விண்கலனை உலக நாடுகள் தற்போது உற்று நோக்கிவருகின்றன.

 சந்திராயன்-2  மாஸ் ஹிட்டாகும்-மயில்சாமி அண்ணாதுரை திட்டவட்டம்.!

இந்தியாவில் மற்ற நாடுகள் செய்ய து முடியாத சாதனையும் சந்திராயன்-2 செய்ய போகின்றது. இதை உலக நாடுகள் கண்ணில் விளக்கு எண்ணெயை உற்று நோக்கி பார்த்து வருவது நன்றாக விளங்குகின்றது.

இந்நிலையில், இஸ்ரோவின் பெருமையை தற்போது, ஏராளமான நாடுகள் உற்று நோக்கி வருகின்றன. சந்திராயன் -2 விண்கலன் குறித்து மயில்சாமி அண்ணாதுரை கூறியது நமக்கும் பெருமையை ஏற்படுத்தும் விதமாக இருக்கின்றது.

சந்திராயன்-2 வெற்றி:

சந்திராயன்-2 வெற்றி:

இந்நிலையில் இஸ்ரோ விண்வெளி மையம் சார்பில் சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தப்பட்டது. மேலும், வெற்றிரகமாகவும் புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து, நிலவு சுற்றுவட்ட பாதைக்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில், சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்க நடவடிக்கை எடுத்து வருகின்றது இஸ்ரோ.

தென் துருவத்தில் தரையிறங்கும்:

தென் துருவத்தில் தரையிறங்கும்:

நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் தனது விண்கலனை தரையிறங்க வில்லை. இந்நிலையில் சந்திராயன்-2 தரையிறங்க போகின்றது. இதையும் இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரையிறக்க போகின்றது. இதற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளது

தரையிறங்கும் சந்திராயன்:

தரையிறங்கும் சந்திராயன்:

சந்திரயான் 2 விண்கலம் தற்போது நிலவை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. தொடர்ந்து வரும் நாட்களில் நீள்வட்டப்பாதையை சுருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் 7ம் தேதி அதிகாலை 1.40 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கும் முயற்சியை தொடங்கும்.

<strong>ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.!</strong>ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.!

பூஜியமாக குறைக்கின்றது:

பூஜியமாக குறைக்கின்றது:

நிலவில் தரையிறங்கும் போது சந்திரயான் 2 விண்கலத்தின் வேகம் நொடிக்கு 1.6 கிமீ என்ற அளவில் இருக்கும். அவ்வளவு வேகத்தில் சந்திரயான் இருக்கும் போது, அந்த வேகத்தை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வந்து, நிலவில் தரையிறக்குவது இஸ்ரோவுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

சந்திராயன்-3:  திட்டம்:

சந்திராயன்-3: திட்டம்:

சந்திராயன்-2 திட்டம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. விரைவில் எந்த நாடும் தரையிறங்க நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருக்கின்றது. இதுவும் சாதனையாகத்தான் அமையும். இந்நிலையில், வெர்ஷன்-3 திட்டம் தயாராக போகின்றது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் மயில்சாமி :

புதுக்கோட்டையில் மயில்சாமி :

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இஸ்ரோ விஞஞானியும், சந்திராயன்-1 திட்ட இயக்குனருமான மயில்சாமி அண்ணா துரை கலந்து கொண்டார்.

அதன் நிகழ்ச்சி முடிந்த பிறகு, சந்திராயன்-2 உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றது. சந்திராயன்-2 கட்டாயம் சாதனை செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

<strong>கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?</strong>கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா?

சந்திராயன்-2 உலக நாடுகள் வியப்பு:

சந்திராயன்-2 உலக நாடுகள் வியப்பு:

கடந்த 2008ம் ஆண்டு சந்திராயன் விண்கலன், நிலவிற்கு அனுப்பட்ட போது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை கண்டு கொள்ளவில்லை. ஆனால், தற்போது, சந்திராயன்-2 உலக நாடுகள் வியப்புடன் கண்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

<strong>600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி?</strong>600 பெண்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த மென் பொறியாளர்: மாட்டியது எப்படி?

 மாஸ் ஹிட் தரும் சந்திராயன்-2:

மாஸ் ஹிட் தரும் சந்திராயன்-2:

இந்நிலையில் சந்திராயன்-2 மாபெரும் வெற்றியை தரும் என்று அவர் தெரிவித்தார். மேலும், தமிழக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைகோள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் அவர் ஊக்குவித்தார்.

Best Mobiles in India

English summary
Chandrayaan-2 must be a great success say Mailasamy Annadurai : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X