யூடியூப் அவ்ளோதானா? படங்கள் பார்க்கமுடியாதா?

Written By:

யூடியூப் அவ்ளோதானா? படங்கள் பார்க்கமுடியாதா?

"என்ன யூடியூப் முடக்கப்படுகிறதா?" நேற்று சமூக வலைத்தளங்களில் உலவியவர்களை வாய்பிளக்கவைத்த 'வெடி'...ஆமாம் நேற்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் உலவியவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். யூடியூப் தளம் முடங்கப்போவதாகவும், கூகுள் நிறுவனம் இத்தளத்தை லாப நோக்கங்களுக்காக மூடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறது ஃபேஸ்புக்...போன் வெளியீடாக இருக்குமோ?

இதை உண்மை எனநினைத்த பலர் தங்களது பக்கங்களில் பகிர ஆரம்பித்தனர். பின்னர்தான் தெரியவந்தது அது, ஏப்ரல் 1 ஆம் தேதியை முன்னிட்டு முட்டாள்கள் ஆக்குவதற்காக வெளியிடப்பட்ட வதந்தி என்பதை. ஆனால் பலரை இந்த செய்தி பயமுறுத்திப் பார்த்ததென்னவோ உண்மைதான்.

தமிழ் திரைப்படங்களை யூடியூப் தளத்தில் இனி இலவசமாகவே பார்க்கமுடியும்...

இனிய ஏப்ரல் 1 வாழ்த்துக்கள். யாரிடமும் முட்டாள்களாகிவிடாதீர்கள்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot