Home
Social media

படங்களுக்கான யூடியூப் இந்தியா ஸ்டோர் ரெடி...

இணைய உலகின் ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் அடுத்த அதிரடி என்னவெனில் திரைப்படங்களை விற்பனை செய்வது. இது தொடர்பான தகவலை நேற்று இங்கே வெளியிட்டோம். இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் யூடியூப் இந்தியாவிற்கான பக்கத்தை தொடங்கியது பற்றியதே!. இந்த முறையை ஏற்கெனவே அமெரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகப்படுத்திய கூகுளின் பார்வை இப்பொழுது இந்தியாவின் மீது விழுந்துள்ளது.

இந்த யூடியூப் ஸ்டோரில் இருக்கும் பெரும்பாலான தமிழ் படங்கள் மொக்கைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களுக்கான யூடியூப் இந்தியாவின் பக்கம் செல்ல இங்கே அழுத்துக. ஒவ்வொரு படமும் இலவசமாகவே கிடைக்கிறது. இங்கே வெளியிடப்படும் படங்கள் புதிய படங்கள் அல்ல. வெளியாகி பலமாதங்கள் தாண்டி, தொலைக்காட்சிகளில் கூட வெளியான படங்களாகவே இருக்கும். இதற்கு கூகுளின் யூடியூப் ஸ்டோர் தான் சான்று.

சரி, எனென்ன படங்கள் உள்ளன என்பதை அறிய சில படங்களின் தகவல்கள் கீழே வெளியிட்டுள்ளோம். நீங்களே பாருங்கள்.

படங்களுக்கான யூடியூப் இந்தியா ஸ்டோர் ரெடி...

படங்களுக்கான யூடியூப் இந்தியா ஸ்டோர் ரெடி...

இந்தப் படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும்...

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X