சிறப்பு நிகழ்ச்சிக்கு அழைக்கிறது ஃபேஸ்புக்...போன் வெளியீடாக இருக்குமோ?
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவானான ஃபேஸ்புக் தளம் புதிதாக ஏதோவொரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்துள்ளது. அதிலும் இதைப் பொருத்தவரை கூகுளின் ஆன்ட்ராய்டு இயங்குதளம் பற்றியதாக இருக்குமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிகழ்வு வரும் ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக ஃபேஸ்புக் தளம் உலகம் முழுவதுமுள்ள முக்கியமான மீடியா நண்பர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளது. அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் "அனைவரும் வருக! வந்து எங்களுடைய புதிய ஆன்ட்ராய்டு உலகை பாரீர்!".
இதனால் பலர் தெரிவித்த கருத்து என்னவெனில், ஃபேஸ்புக் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது என்பதே! பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஃபேஸ்புக் போன்களுக்கான சில கான்சப்ட் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் போன்
ஃபேஸ்புக் போன்களுக்கான சில கான்சப்ட் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

Click it and Unblock the Notifications