அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

By Jeevan
|

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 5, சிறந்த செல்போன் தான் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சாம்சங் நிறுவனத்தால் இம்மாதம் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 4 தான் எல்லாவிதத்திலும் சிறந்ததாக இருக்கமுடியும். சிறிய உதாரணம், ஐபோன் 5 வந்து பல மாதங்களாகிவிட்டது. அதனால் நவீன நுட்பங்கள் அன்றைய தினத்தைவிட தற்பொழுது மேம்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்4 தான் எங்களது அடுத்த தயாரிப்பு என்றும் விரைவில் வெளியாகுமெனவும் சாம்சங் அறிவித்தது நினைவிருக்கலாம்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

5 அங்குல முழு HD சூப்பர் AMOLED தொடுதிரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,

ஆப்பிள் ஐபோன் 5 வைவிட, சாம்சங் கேலக்ஸி எஸ் 4 எந்தவிதத்தில் சிறந்ததென பார்க்கலாமா?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

ஐபோன் 5வினுடைய செயலியின் வேகத்தைவிட கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனின் வேகம் மற்றும் செயல்திறன் அதிகமாகவே இருக்கும்.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

ஐபோன் 5வுடைய திரையின் அளவைவிட கேலக்ஸி எஸ் 4ன் திரை அளவானது பெரியது. கேலக்ஸி எஸ் 4 ஆனது 5 அங்குலத்தில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

கேமரா தரமானது ஐபோனைவிடவும் கேலக்ஸி எஸ் 4ல் அதிக அளவிலேயே உள்ளது. கேலக்ஸி எஸ் 4 ஸ்மார்ட்போனானது 13 எம்பியுடனும் ஐபோன் 5வில் 8 எம்பி தான் உள்ளது என்பதையும் நினைவில்கொள்க.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

கேலக்ஸி எஸ் 4 திரையானது பெரிய அளவில் இருப்பதுடன் இது ரெட்டினா என்ற தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டது.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

கேலக்ஸி எஸ் 4, 2 ஜிபி அளவுடைய ரேம் வசதியை கொண்டுள்ளது. எனவே செல்போன் செயல்படும் வேகமானது அதிகமாக இருக்கும். ஐபோன் 5வில் 1 ஜிபி அளவுடைய ரேம் மட்டுமே உள்ளது.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

கேலக்ஸி எஸ் 4 ரிமூவபிள் பேட்டரி வசதியுடன் கிடைக்கும்.

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

அக்கா சாம்சங் கேலக்ஸி எஸ்4...தங்கச்சி ஆப்பிள் ஐபோன் 5...எது சிறந்தது?

நினைவகத்தைப் பொருத்தவரையில் கேலக்ஸி எஸ் 4ஆனது 64 ஜிபி அளவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X