ஏப்ரல் 25முதல் சாம்சங் கேலக்ஸி எஸ்4 இந்தியாவில் கிடைக்கும்?!

By Jeevan
|

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள கேலக்ஸி எஸ்4 ஸ்மார்ட்போனானது வரும் ஏப்ரல் 25ல் இந்திய மொபைல் சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், ஏப்ரல் 27லிருந்து அனைத்து செல்போன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போனை ரூ.40,000க்கு விற்கலாம் என சாம்சங் தரப்பு விலை நிர்ணயம் செய்துள்ளதாகவும் தகவல்கள் விவரிக்கின்றன. ஆனால் சாம்சங் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதே வருத்தம்.

கூகுள் பற்றிய சில தகவல்கள்...

கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்4 தான் எங்களது அடுத்த தயாரிப்பு என்றும் விரைவில் வெளியாகுமெனவும் சாம்சங் அறிவித்தது நினைவிருக்கலாம்.

இதன் நுட்பக்கூறுகள் பின்வருமாறு,

5 அங்குல முழு HD சூப்பர் AMOLED தொடுதிரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,

இதன் சில அசத்தல் படங்கள் உங்களுக்காக...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X