கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

By Jeevan
|

கூகுள் நிறுவனத்தின் பல்வேறுபட்ட அருமை பெருமைகளையெல்லாம் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக விவரித்துள்ளோம். உலக அளவில் ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும் அலுவலகம் அமைத்துள்ள கூகுள் நிறுவனத்தில் லட்சக்கணக்கில் பணியாளர்கள் உள்ளதும் உங்களுக்குத் தெரிந்ததே.

இந்த பணியாளர்களின் திறன்வாய்ந்த வேலையே தங்களை இன்றளவிலும் நல்ல நிறுவனமாக முன்னிறுத்துவதாக கூகுள் விவரிக்கிறது. இதன் விளைவே தங்களது பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அலுவலகங்களில் வழங்குகிறது. அவைகளை பயன்படுத்துவதால் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூகுள் நிறுவனத்தில் வேலை செய்பவர்களும் தெரிவித்துள்ளனர். அப்படி என்ன சலுகைகள்? தகவல்கள் கீழே!

விண்வெளியிலிருந்து பூமி...சில அறிய படங்கள்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள் அலுவலகத்தில் சாப்பிடுவதற்கு ஏராளமான வகைகளில் பழங்களும், ஜூஸ்களும், இன்னபிற தின்பண்டங்கள் மற்றும் தரமான மதிய உணவும் இலவசமாகவே கிடைக்கிறது. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விதத்தில் மிகவும் திறமையானவராகவே இருப்பார். அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

அனைத்து விதமான நவீன தொழில்நுட்பங்களும் தங்களது பணியாளர்களுக்கு வழங்கி வேலைப்பளுவைக் குறைக்க முயற்சிக்கிறதாம் கூகுள்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

மேலும் தனது நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எளிதில் உதவும் வகையில் சிறந்த நுண்ணறிவுள்ள குழுவொன்றை நிறுவியுள்ளது கூகுள். வேலை சம்பந்தமான சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்துவைக்கப்படும்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

உங்களுடைய செல்லப்பிராணிகளை அலுவலகத்திற்கே எடுத்துச் செல்லலாம்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

ரசனையான உள்கட்டமைப்புடன் அலுவலகங்கள் திகழும். அதோடு ஊழியர்கள் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து வேலைசெய்யலாம்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

இந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குடிப்பதற்கு பீரும், வொயினும் இலவசமாகவே தரப்படுகிறது.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

திருமணமான தம்பதியருக்கு குழந்தைப்பேறு காலத்தில் பெண் மற்றும் ஆண் இருவருக்கும் சில மாத ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

பணியில் இருப்பவர் இறந்தால் அதற்கும் பணம் வழங்குகிறது கூகுள். அதாவது அடுத்த 10 வருடத்திற்கு மாதாமாதம் $1000 அமெரிக்க டாலர்களை வழங்கும். குடும்பத்தினர் பயன்பெறலாம்.

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

கூகுள்ல வேலைசெய்யறது இவ்ளோ ஜாலியாம்...

உடற்பயிற்சி மற்றும் நவீன உடற்பயிற்சி கருவிகள் ஆகியவற்றை இலவசமாகவே பயன்படுத்தலாம். எந்த விதமான விளையாட்டு வேண்டுமானாலும் அலுவலகத்திலேயே விளையாடலாம்.

மேலும் பல சிறப்பு சலுகைகள் குவிந்துள்ளன. நீங்களும் இந்நிறுவனத்தில் வேலைக்கு முயற்சித்துப் பாருங்களேன்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X