பானாசோனிக் லவ் டி10 வெளியாகியிருக்கின்றது..
oi
-Staff
By Super
பானாசோனிக் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய கருவி ஒன்றை இளைஞர்களுக்காக வெளியிட்டுள்ளது. பானாசோனிக் லவ் டி10 எனும் புதிய கருவி இந்தியாவில் ரூ.3,690க்கு கிடைக்கும் இந்த கருவி இந்திய வாடிக்கையாளர்களை குறி வைத்து வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More: அப்துல் கலாமின் - கடைசி வார்த்தைகள்..!

Read More: முதல் காதல், முதல் முத்தம், இப்படியாக..?!
இந்த 3ஜி ஸ்மார்ட்போன் 3.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸரும் 4ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது.
1400 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கருவியில் தமிழ், இந்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட 21 இந்திய மொழிகளின் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
Panasonic has expanded its budget phone lineup with the all new Love T10 priced at Rs 3,690. The smartphone is clearly aimed at entry level users.


Click it and Unblock the Notifications