முதல் காதல், முதல் முத்தம், இப்படியாக..?!

வாழ்க்கையில் சில 'முதல் முதலில்' நடந்த விடயங்களை மறக்கவே முடியாது. அதாவது, முதல் காதல், முதல் முத்தம், முதல் போன் போன்றவைகள்..!

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

அப்படியாக முதல் முதலில் அனுப்பட்ட இ-மெயில், முதல் போஸ்ட், முதல் ட்வீட், முதல் அமேசான் ஆர்டர் போன்ற மிக சுவாரசியமான, இன்டர்நெட்டில் 'முதல் முதலில்' நடந்த விடயங்களை பற்றிதான் கீழ் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..!

 முதல் இ-மெயில் :

முதல் இ-மெயில் :

முதல் இ-மெயில், 1971-இல் அனுப்பபட்டது. அனுப்பியவர் - ரே டாம் லின்சன்..!

முதல் டொமைன் பெயர் :

முதல் டொமைன் பெயர் :

சிம்போலிக்ஸ்.காம் (மார்ச் 15, 1985)

முதல் போட்டோ :

முதல் போட்டோ :

வலைதளத்தில் போஸ்ட் செய்யப்பட்ட முதல் போட்டோ. போஸ்ட் செய்தவர் - டிம் பர்னர்ஸ் லீ (www - வின் நிறுவனர்)..!

முதல் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெஸேஜ் :
 

முதல் ஏஓஎல் (AOL) இன்ஸ்டன்ட் மெஸேஜ் :

"பயப்படாதே..! நான் தான். ஐ லவ் யூ அண்ட் மிஸ் யூ" என்று தன் மனைவிக்கு அனுப்பினார் - டெட் லியோன்ஸிஸ்..!

முதல் ஆன்லைன் விளம்பிர பேனர் :

முதல் ஆன்லைன் விளம்பிர பேனர் :

அக்டோபர் 1994..!

இபே-வில் (ebay) விற்ற முதல் பொருள் :

இபே-வில் (ebay) விற்ற முதல் பொருள் :

14.83 டாலர் மதிப்பிலான பாயின்டர் லேசர் (1995)

முதல் அமேசான் 'புக்' ஆர்டர் :

முதல் அமேசான் 'புக்' ஆர்டர் :

ஒரு கம்ப்யூட்டர் விடயங்கள் சார்ந்த ஒரு புத்தகம் (1995)..!

5-வது ஃபேஸ்புக் அக்கவுண்ட் :

5-வது ஃபேஸ்புக் அக்கவுண்ட் :

எரீ ஹாசிட், முதல் 3 டெஸ்ட் அக்கவுண்ட்கள், 4-வது மார்க் ஸுக்கர்பெர்க்கின் அக்கவுண்ட்..!

முதல் யூட்யூப் (YouTube) வீடியோ :

மீ அட் ஸூ(zoo)..!

முதல் ட்வீட் :

முதல் ட்வீட் :

ட்விட்டர் நிறுவனர் - ஜாக் டோர்ஸே (மார்ச் 21, 2006)..!

 
Read more about:
English summary
The First Email, The First Tweet, And Other Famous Internet Firsts.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X