5 இன்ச் ஸ்மார்ட்போன் ரூ.5,290க்கு வெளியானது

Posted By:

இன்டெக்ஸ் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய மாடல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. இன்டெக்ஸ் அக்வா க்யூ4 ரூ.5,290க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, என்றாலும் இந்த மாடல் எப்பொழுது கிடைக்கும் என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.

வாட்ஸ்ஆப் ட்ரிக்ஸ் - இது அனைவருக்கும் தெரியனும்..!

5 இன்ச் ஸ்மார்ட்போன் ரூ.5,290க்கு வெளியானது

அக்வா க்யூ4 ஸ்மார்ட்போன் 5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 1 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

டூயல் சிம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 5 எம்பி ப்ரைமரி கேமரா ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் வழங்கப்பட்டிருப்பதோடு 1800 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Read more about:
English summary
Domestic handset brand Intex has launched a new smartphone Aqua Q4. Priced at Rs 5,290 the smartphone has been listed on the company website.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot