Home
News

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

கொசுத் தொல்லை பெரிய தொல்லைப்பா..! என்ன என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செஞ்சாலும், கொசுக்கள் தர வேண்டிய தொல்லைகளையும், நோய்களையும் தந்துக்கிட்டே தான் இருக்கு, எதுவும் குறைஞ்ச பாடில்லை..!

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

அதையெல்லாம் கணக்கு பண்ணி, வரும் முன் காப்பதே சிறந்தது என்ற கருத்தை முன் வைத்து, "நீ என்ன பெரிய புலியா" என்று கொசுக்களுக்கு எதிராக புது போர்க்கொடி தூக்கி உள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்..!

அழுக்கு ஸ்மார்ட் போன்களை சுத்தம் செய்ய எளிய வழிமுறைகள்..!

தீங்கு விளைவிக்க கூடிய கிருமிகளையும், அதன் மூலம் உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கி பரப்புவதிலும், கொசுக்கள் பறந்து பறந்து தீயா வேலை செய்யும் என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே, அப்படியான குறிப்பிட்ட கொசுக்களை பிடித்து ஆய்வுக்கூடத்தில் சோதித்து, இது எந்த மாதிரியான கிருமிகளையும், நோய்களையும் பரப்ப வல்லது என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கான மருந்தையும் முன்கூட்டியே கண்டுபிடிக்க மைக்ரோ சாப்ட் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது..!

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

மற்ற பூச்சிகளிடம் இருந்து கொசுக்களை பிரித்து கண்டறியக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட, பறக்கும் ட்ரோன்-களின் உதவியைக் கொண்டு இதை சாத்தியமாக்க இருக்கின்றனர்.

மைக்ரோசாப்ட் - கொசுக்களின் புதிய வில்லன்..!

கூட்டம் கூட்டமாக கொசுக்களை பிடித்து அழிக்க நினைப்பதைக்காட்டிலும், இது சற்றே வேறுபட்ட மற்றும் அதிக பலனளிக்க கூடிய ஒரு ஸ்மார்ட் ஐடியாதான், வாழ்த்துக்கள் மைக்ரோசாப்ட்..!

Best Mobiles in India

English summary
Microsoft researchers are developing autonomous drones that collect mosquitoes to look for early signs that potentially harmful viruses are spreading, with the goal of preventing disease outbreaks in humans.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X