வெறும் ரூ.90க்கு மொபைல் போன்...நம்புங்கள் உண்மைதான்!
oi
-Karthikeyan
By Karthikeyan
அல்காடெல் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்ட ஒரு மொபைல் போன்தான் உலகிலேயே மிகவும் விலை குறைந்த போனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை £ 1(இந்திய மதிப்பின் படி, ரூ.90). நம்பமுடியவில்லையா? உண்மைதான்.

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...
இந்த போனானது 'அல்காடெல் OT-232' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த குட்டி போனானது என்னென்ன வசதிகளை கொண்டுள்ளதென தெரியுமா?
- காலெண்டர்,
- ஈ-டைரி,
- ஸ்பீக்கர் போன்,
- குறுஞ்செய்தி,
- அலாரம்,
- USB,
- FM ரேடியோ,
- பாலிபோனிக் டோன்கள்,
மேலும் இந்த போனானது 1.5 அங்குல அளவில் இருக்கும். 32 கிராம்கள் எடையுடனும் இருக்கும்.
குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Saturday, March 9, 2013, 16:17 [IST]
Other articles published on Mar 9, 2013


Click it and Unblock the Notifications