இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

Posted By:

மொபைல் போன்களை வாங்குவதைவிட அவற்றை பராமரிப்பதே மிகவும் கடினமானது. பாதுகாப்பாக வைத்திருப்பதும் அவசியம். நமது செல்போனை நாம் எங்குசென்றாலும் எடுத்துச்செல்கின்றோம். நீரின் அருகிலும் சிலவேளைகளில் எடுத்துச் செல்கின்றோம்.

நீரில் விழுந்தால் என்னவாகும்? போன் வாங்கிய பணத்தைவிட அதிகவிலைகொடுத்தாலும் பழையபடி சரிசெய்வதென்பது கடினமானதே! இதைத் தவிர்க்க என்னசெய்யலாம்?

கூகுள் புதிய அபீஸ்!

நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே அதற்கு தீர்வை கொண்டுவந்துவிட்டார்கள். அது என்னவென்றால், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் செல்போன்கள். எவையென பார்க்கலாமா?

Click Here For More Smartphone Images

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சோனி எக்ஸ்பீரியா Z:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
5 அங்குல தொடுதிரை,
1.5 GHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
13 எம்பி கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
2 ஜிபி ரேம்,
விலை ரூ.38,990

சாம்சங் எஸ்5690 கேலக்ஸி Xகவர்:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
800 MHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
கேமரா,
3ஜி, ப்ளுடூத் வசதி,
விலை ரூ.16,399

மோட்டோரோலா டெபி ப்ரோ:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
2.7 அங்குல திரை,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
5 எம்பி கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,
விலை $250

சாம்சங் ரக்பி ஸ்மார்ட்:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
3.7 அங்குல திரை,
1.4 GHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
4 ஜிபி உள்நினைவகம்,
5 எம்பி கேமரா,
வைபை, ப்ளுடூத் வசதி,

சோனி எக்ஸ்பீரியா கோ:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
3.5 அங்குல தொடுதிரை,
1 GHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
வைபை, ப்ளுடூத் வசதி,
8 ஜிபி ரேம்,

கேட் பி10:

இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...

வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப்,
3.2 அங்குல தொடுதிரை,
800 MHz ப்ராசெசர்,
ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
வைபை, ப்ளுடூத் வசதி,

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For More Smartphone Images

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot