குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
லேப்டாப் என்பது இப்பொழுதெல்லாம் மிகவும் சாதாரணமாகிவிட்டது. அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. வருங்காலத்தில் லேப்டாப்கள் இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்குமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லேப்டாப்கள் பற்றிய தகவல்களை தெரிந்துவைத்திருப்பதும், விலை விவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பதும் தேவையானதே.
அதிக மதிப்புமிக்க டெக் நிறுவனங்கள்...
இங்கே சில குறைவான விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள் பற்றிய தகவல்கள் வழங்கியுள்ளோம்.
இந்த செல்போன்களை நீரில் போட்டாலும் எதுவும் ஆகாது...
Click Here For More Laptop Images

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
டூயல்-கோர் ப்ராசெசர்,
4 ஜிபி ரேம்,
500 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
11.6 அங்குல LCD திரை,
256 எம்பி கிராபிக்ஸ் கார்டு,
விலை ரூ.21,774

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
டூயல்-கோர் ப்ராசெசர்,
6 ஜிபி ரேம்,
500 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
15.6 அங்குல LCD திரை,
1.5 ஜிபி கிராபிக்ஸ் கார்டு,
விலை ரூ.33,490

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
டூயல்-கோர் ப்ராசெசர்,
4 ஜிபி ரேம்,
500 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
15.6 அங்குல LED திரை,
1.5 ஜிபி கிராபிக்ஸ் கார்டு,
விலை ரூ.29,393

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
இன்டெல் கோர் ஐ3 ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
500 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
14 அங்குல LCD திரை,
கிராபிக்ஸ் கார்டு,
விலை ரூ.34,900

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
இன்டெல் கோர் ஐ3 ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
320 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
15.6 அங்குல LCD திரை,
6 செல் பேட்டரி,
விலை ரூ.22,910

குறைந்த விலையில் விண்டோஸ் லேப்டாப்புகள்...
இன்டெல் கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
500 ஜிபி நினைவகம்,
விண்டோஸ் 8 இயங்குதளம்,
11.6 அங்குல LCD திரை,
கிராபிக்ஸ் கார்டு,
விலை ரூ.21,999
Click Here For More Laptop Images


Click it and Unblock the Notifications