Home
News

2025 நியூ இயர் ஆபர்.. iPhone 16, iPhone 15, iPhone 13 மீது திடீர் டிஸ்கவுண்ட்.. ஆனால் ஜன.5 வரை மட்டுமே!

2025 புத்தாண்டு (2025 New Year) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆனது ஆப்பிள் டேஸ் சேல்ஸ் (Apple Days Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனையின் கீழ் லேட்டஸ்ட் ஐபோன் 16 சீரிஸ் மற்றும் 1 ஆண்டு பழைய ஐபோன் 15 சீரிஸ் என பல வகையான ஐபோன் மாடல்கள் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை ஆனது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 வரை மட்டுமே நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஐபோன்கள் மீதான தள்ளுபடி இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே நேரலையில் இருக்கும் என்று அர்த்தம். ஆப்பிள் ஐபோன்கள் மீது மட்டுமன்றி மேக்புக் ஏர், ஐபாட், ஆப்பிள் வாட்ச் மற்றும் பல ஆப்பிள் தயாரிப்புகள் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது.

iPhone 16, iPhone 15, iPhone 13 மீது திடீர் டிஸ்கவுண்ட்!

விஜய் சேல்ஸ் ஆப்பிள் டேஸ் விற்பனையின் ஒரு பகுதியாக ஆப்பிளின் புதிய ஐபோன் 16 (iPhone 16) மாடல் ஆனது ரூ.79,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.66,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) மாடல் ஆனது ரூ.89,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.75,490 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 16 ப்ரோ (iPhone 16 Pro) மாடல் ஆனது ரூ.1,19,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.1,93,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (iPhone 16 Pro Max) மாடல் ஆனது ரூ.1,44,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.1,27,650 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் (iPhone 15 128ஜிபி Storage) ஆனது ரூ.79,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.57,490 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஐபோன் 13 (iPhone 13) மாடல் ஆனது ரூ.49,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.43,900 க்கு வாங்க கிடைக்கிறது.

எம்2 சிப்உடனான ஆப்பிள் மேக்புக் ஏர் (Apple MacBook Air M2) மாடல் ஆனது ரூ.99,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.89,900 க்கு வாங்க கிடைக்கிறது. எம்4 சிப் உடனான ஆப்பிள் மேக்புக் ப்ரோ (MacBook Pro M4) மாடல் ஆனது ரூ.1,69,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.1,52,900 க்கு வாங்க கிடைக்கிறது.

10த் ஜெனரேஷன் 64ஜிபி ஆப்பிள் ஐபேட் (iPad 10th Generation 64GB) மாடல் ஆனது ரூ.34,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.32,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 ஜிபிஎஸ் 46மிமீ (Apple Watch Series 10 GPS 46mm) மாடல் ஆனது ரூ.49,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.46,399 க்கு வாங்க கிடைக்கிறது

ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4 (AirPods 4) மாடல் ஆனது ரூ.12,900 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.12,249 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஆப்பிள் ஏர்டேக் (Apple AirTag) ஆனது ரூ.3,490 க்கு பதிலாக தற்போது தள்ளுபடி விலையான ரூ.2,799 க்கு வாங்க கிடைக்கிறது

ஒருவேளை நீங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீதான 2025 புத்தாண்டு தள்ளுபடிகளை தேடினால், நீங்கள் செல்ல வேண்டியது அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு தான். பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை தேடுபவர்கள் அமேசானில் நடக்கும் ஐடெல் டேஸ் விற்பனையின் கீழ் உள்ள மாடல்களை கருத்தில் கொள்ளலாம். மிட்-ரேன்ஜ் மற்றும் அப்பர் மிட்-ரேன்ஞ் ஸ்மார்ட்போன்களை தேடினால் அமேசானில் நடக்கும் ஹாலிடே போன் பெஸ்ட் விற்பனையின் கீழ் உள்ள மாடல்களை கருத்தில் கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X