Home
Mobile

ஒரே நேரத்தில் 13 5G போன்கள் மீது 40% வரை தள்ளுபடி.. Amazon-ல் 2025 இயர் ஆஃபர்.. OnePlus முதல் Lava வரை!

அமேசான் (Amazon) வலைத்தளம் ஆனது 2025 புத்தாண்டை இன்னும் சிறப்பிக்கும் வண்ணம் தனது தளத்தில் ஹாலிடே போன் ஃபெஸ்ட் (Holiday Phone Fest) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானின் கூற்றுப்படி, இந்த விற்பனையின் கீழ் பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன்கள் (Best Selling Smartphones) மீது 40% வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

2024 டிசம்பர் 25 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது 2025 ஜனவரி 2 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

ஒரே நேரத்தில் 13 5G போன்கள் மீது 40% வரை தள்ளுபடி!

01. ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70X 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,498 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.
04. லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.20,499 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE4 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.61,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது.

09. ஹானர் 200 5ஜி (Honor 200 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.39,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.
10. எச்எம்டி பியூஷன் 5ஜி (HMD Fusion 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

11. ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ரியல்மி ஜிடி 7 ப்ரோ 5ஜி (Realme GT 7 Pro 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.59,998 க்கு வாங்க கிடைக்கிறது.
13. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): அமேசானில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் அதன் எம்ஆர்பி விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Holiday Phone Fest Up to 40 Percent Discount on Best Selling 5G Phones till 2025 January 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X