2025 New Year ஆஃபர்னா இப்படி இருக்கனும்.. 40% டிஸ்கவுண்ட்.. Amazon-ல் இந்த 5 Itel போன்கள் ஆர்டர் அள்ளுது!
2025 புத்தாண்டு களைகட்ட தொடங்கிவிட்டது. பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில், ஹானர் 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீதான சிறப்பு தள்ளுபடிகளை வழங்கும் ஹானர் டேஸ் என்கிற விற்பனையை தொடர்ந்து லாவா ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் போன்கள் மீதான டிஸ்கவுண்ட்களை வழங்கும் ஐடெல் டேஸ் விற்பனை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே மலிவான விலைக்கு கிடைக்கும் ஐடெல் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் மற்றும் மொபைல் போன்கள் தற்போது இன்னும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கின்றன, இன்று (அதாவது டிசம்பர் 27 ஆம் தேதி) முதல் தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட்? இதோ விவரங்கள்:

01. ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G): தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 27% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.9,199 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஐடெல் எஸ்24 (Itel S24): தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 25% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஐடெல் பி55 பிளஸ் (Itel P55 Plus): தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 43% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
04. ஐடெல் ஏ50 (Itel A50): தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 10% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ஐடெல் ஆரா 05ஐ (Itel Aura 05i): தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 15% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.5,749க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஐடெல் பிளிப் ஒன் (Itel Flip One): தற்போது இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 24% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஐடெல் சர்க்கிள் 1 (Itel Circle 1): தற்போது இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 48% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ஐடெல் ஐடி 5027 (Itel it 5027): தற்போது இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 33% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.1.069 க்கு வாங்க கிடைக்கிறது.
08. ஐடெல் ஐடி 5330 (Itel it 5330): தற்போது இந்த மொபைல் போன் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் 24% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.1,369 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி ஐடெல் டேஸ் என்கிற இந்த சிறப்பு விற்பனையானது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை மட்டுமே நடக்கும்.
ஐடெல் டேஸ் விற்பனையை போலவே ஜனவரி 2 ஆம் தேதி வரை நடக்கும் ஹாலிடே போன் ஃபெஸ்ட் (Holiday Phone Fest) என்கிற சிறப்பு விற்பனையும் அமேசான் வலைத்தளத்தில் நடக்கிறது. இதன்கீழ் வெவ்வேறு நிறுவனங்களின் 13 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70X 5G) ரூ.17,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,498 க்கு வாங்க கிடைக்கிறது. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ரூ.14,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது. லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) ரூ.20,499 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 5ஜி (OnePlus Nord CE4 5G) ரூ.24,999 க்கு பதிலாக ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐக்யூ 13 5ஜி (iQOO 13 5G) ரூ.61,999 க்கு பதிலாக ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஹானர் 200 5ஜி (Honor 200 5G) ரூ.39,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது. எச்எம்டி பியூஷன் 5ஜி (HMD Fusion 5G) ரூ.22,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12ஆர் 5ஜி (OnePlus 12R 5G) ரூ.42,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 7 ப்ரோ 5ஜி (Realme GT 7 Pro 5G) ரூ.69,999 க்கு பதிலாக ரூ.59,998 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G) ரூ.16,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








