சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

By Siva
|

சீன நிறுவனத்தின் சியாமி நிறுவனம் தயாரித்துள்ள சியாமி மி மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

இந்த நிறுவனங்களுக்கு சொந்தமாகவே சாப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனங்களும் இருப்பதால், இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் தரமுள்ளதாகவும், விலை குறைந்ததாகவும் உள்ளது.

எக்கச்சக்க இலவசங்களுடன் ஜியோ 4ஜி : செப்டம்பர் 5 முதல் துவங்குகின்றது.!!

அதுமட்டுமின்றி இந்நிறுவனத்திற்கு உலகில் எங்குமே ஷோரூம்களும், சில்லறை விற்பனை நிலையங்களும் இல்லை. முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களில் விளம்பரப்படுத்தி ஃபிலிப்கார்ட் போன்ற இணையதளங்களின் மூலம் ஆன்லைன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

இந்தியாவில் பாப்புலராக இருக்கும் இந்நிறுவனத்தின் மி மற்றும் ரெட்மி மாடல்களில் உள்ள முக்கிய வித்தியாசங்களை தற்போது பார்ப்போம், இந்த இரண்டு மாடல்களுக்கும் உள்ள வேறுபாடுகள் கிட்டத்தட்ட சாம்சங் கேலக்ஸி நோட் மற்றும் எஸ் சீரிஸ் வகைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெவி யூசர்களுக்கு செட் ஆகும் போன் எது?

இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான 11 புதிய ஸ்மார்ட்போன்கள்

மி வகை ஸ்மார்ட்போன்கள் Mi -- Mi3, Mi 4, Mi 4i, Mi 5, Mi Max ஆகிய மாடல்களிலும், ரெட்மி ஸ்மார்ட்போன் Redmi 1/1s, Redmi 2, Redmi 3 Prime/3s ஆகிய மாடல்களிலும் வெளிவந்துள்ளது,.

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

மேலும் மி மாடல் போன்கள் அதிகமாக பயன்படுத்துவோருக்கு சிறந்தது. இதன் அதிவேகம் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும். ஆனால் ரெட்மி ரக ஸ்மார்ட்போன்கள் ஹெவியாக பயன்படுத்துவோர்களுக்கு செட் ஆகாது. குறைவாக போன்களை பயன்படுத்துவோர்கள் இதை தாராளமாக வாங்கலாம்.

டிசைன் எப்படி'

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

மி வகை ஸ்மார்ட்போன்களில் மெட்டல் பாடி இருப்பதால் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் ரெட்மி வகை மாடல்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் காஸ்ட்லியான மெட்டீரியலில் டிசைன் செய்யப்படவில்லை.

இரண்டு மாடல்களிலும் கேமிரா எப்படி?

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

மி வகை ஸ்மார்ட்போன்களில் நவீன ரக கேமிரா பொருத்தப்பட்டிருப்பதால் இமேஜ்கள் மிக துல்லியமானவை. அதுமட்டுமின்றி ஹைஃபை, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டாபிலேஷேஷன், பிளாஷ் மற்றும் மேனுவல் மோட் இருப்பது கூடுதல் சிறப்பு

4ஜி ஸ்மார்ட்போன் இல்லாமலும் ஜியோ சிம்மை பயன்படுத்தலாம், அதெப்படி..?

அதிவேக அப்டேட்:

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

மி ரக ஸ்மார்ட்போனில் சாப்ட்வேர் அப்டேட்கள் ஆட்டோமெட்டிக்காக அதிவேகமாக நடைபெறும் என்பதால் இதுகுறித்து நாம் கவலைப்பட தேவையில்லை.

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

MIU8 உதவியின்றியே இதன் அப்டேட் அதிவேகம் என்பது இதன் சிறப்பு

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

ரெட்மியை பொருத்தவரை கேமிரா மற்றும் சாப்ட்வேர் அப்டேட் வேகம், மீ வகையை கம்பேர் செய்யும்போது குறைவுதான்

சியாமி மி - ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே உள்ள 4 வித்தியாசங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
How many of you know that the Xiaomi started as a software company initially? Yes, the Chinese handset maker started out as a software company with the intro of Android skin -- MIUI (Mi User Interface). Later, in an attempt to give users a smooth experience, they integrated the hardware and software into a smartphone, thus giving birth to 'Mi'

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X