இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான 11 புதிய ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் சந்தைகளில் மிக முக்கியமானது இந்தியா என்பதை அனைத்து நிறுவனங்களும் உணர்ந்துள்ளதால் ஒவ்வொரு வாரமும் புதுப்புது மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி வருகின்றன.

இந்த வாரம் இந்தியாவில் அறிமுகமான 11 புதிய ஸ்மார்ட்போன்கள்

4ஜி ஸ்மார்ட்போன் இல்லாமலும் ஜியோ சிம்மை பயன்படுத்தலாம், அதெப்படி..?

இந்நிலையில் இந்த வாரம் இந்தியாவின் அறிமுகமாகியுள்ள 11 புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோனி S6s

ஜியோனி S6s

விலை ரூ.17,999

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

  • 5.5-இன்ச் 2.5D வளைவு கண்ணாடி டிஸ்ப்ளே
  • 1.3GHz ஆக்டோகோர் மிடியாடெக் MT6753 பிராஸசர்
  • 3GB ரேம் 32GB இண்டர்னல் மெமரி, 128GB வரை மெமரி கார்டு
  • ஆண்ட்ராய்டு 6.0
  • 13MP/8MP கேமிரா
  • 3150mAh பேட்டரி
    • இன்ஃபோகஸ் பிங்கோ 50+

      இன்ஃபோகஸ் பிங்கோ 50+

      விலை ரூ.7,999
      வாங்க இங்கே கிளிக் செய்யவும்
      • 5.5- இன்ச் எச்.டி டிஸ்ப்ளே
      • 1.3 GHz குவாட்கோர் மீடியாடெக் MT6735 பிராஸசர்
      • 3GB ரேம்16GB இண்டர்னல் மெமரி 64 ஜிபி வரை மெமரி கார்ட்
      • ஆண்ட்ராய்டு 6.0
      • 13MP/8MP கேமிரா
      • 2600mAh பேட்டரி
        • கார்போன் K9 விராட்

          கார்போன் K9 விராட்

          விலை ரூ.4,799
          வாங்க இங்கே கிளிக் செய்யவும்
          • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
          • 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
          • 1GB RAM 8GB இண்டர்னல் மெமரி மற்றும் 64GB மெமரி கார்டு
          • ஆண்ட்ராய்டு 6.0
          • 5MP/3.2MP கேமிரா
          • 2800mAh பேட்டரி
            • LG X கேம்

              LG X கேம்

              விலை ரூ.19,990
              வாங்க இங்கே கிளிக் செய்யவும்
              • 5.-இன்ச் HD டிஸ்ப்ளே
              • 1.14 GHz ஆக்டோகோர் பிராஸசர்
              • 2GB RAM 16GB இண்டர்னல் மெமரி மற்றும் 2TB மெமரி கார்டு
              • ஆண்ட்ராய்டு 6.0
              • 13MP & 5MP கேமிரா maRRum 8MP செல்பி கேமிரா
              • 2,520mAh பேட்டரி
                • விவோ Y21L

                  விவோ Y21L

                  விலை ரூ.7,490
                  வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                  • 4.5-inch FWVGA IPS டிஸ்ப்ளே
                  • 1.2 GHz குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 410 (MSM8916) பிராஸசர்
                  • 1GB ரேம்16GB இண்டர்னல் மெமரி மற்றும் 128GB வரை மெமரி கார்ட்
                  • ஆண்ட்ராய்டு 5.1
                  • 5MP/2MP கேமிரா
                  • 2000mAh பேட்டரி
                    • LYF வாட்ட 10

                      LYF வாட்ட 10

                      விலை ரூ.8,699
                      வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                      • 5-இன்சி HD IPS டிஸ்ப்ளே
                      • 1.3GHz ஆக்டோகோர் மீடியா டெக் MT6753 பிராஸசர்
                      • 3GB ரேம் மற்றும் 16GB இண்டர்னல் மெமரி 64GB வரை மெமரி கார்டு
                      • ஆண்ட்ராய்டு 5.1
                      • 13MP/5MP கேமிரா
                      • 2300mAh பேட்டரி
                      • இண்டெக்ஸ் அக்வா பவர் HD

                        இண்டெக்ஸ் அக்வா பவர் HD

                        விலை ரூ.8,363
                        வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                        • 5-இன்ச் HD IPS டிஸ்ப்ளே
                        • 1.4 GHz ஆக்டோகோர் மீடியா டெக் MT6592 பிராஸசர்
                        • 2GB ரேம் 16GB இண்டர்னல் மெமரி மற்றும் 32GB வரை மெமரி கார்ட்
                        • ஆண்ட்ராய்டு 5.1
                        • 8MP/5MP கேமிரா
                        • 3900mAh பேட்டரி
                        • யூ யூனிக் ப்ளஸ்

                          யூ யூனிக் ப்ளஸ்

                          விலை ரூ.6,999
                          வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                          • 4.7-இன்ச் IPS டிஸ்ப்ளே
                          • 1.2 GHz குவாட்கோர் குவல்கோம் ஸ்னாப்டிராகன் 410 (MSM8916) பிராஸசர்
                          • 2GB ரேஎம் 8GB இண்டர்னல் மெமரி
                          • ஆண்ட்ராய்டு 5.1
                          • 8MP/2MP கேமிரா
                          • 2000mAh பேட்டரி
                          • யூ யுரேகா S

                            யூ யுரேகா S

                            விலைரூ.12,999
                            வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                            • 5.2- இன்ஸ் டிஸ்ப்ளே
                            • 1.7GHz குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
                            • 3GB ரேம்16GB இண்டர்னல் மெமரி
                            • 13MP/5MP கேமரா
                            • ஆண்டாய்டு 5.1
                            • 3000mAh பேட்டரி
                            • இண்டெக்ஸ் கிளவுட் ட்ரீட்

                              இண்டெக்ஸ் கிளவுட் ட்ரீட்

                              விலை ரூ.4,999
                              வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                              • 5-இன்ச் HD டிஸ்ப்ளே
                              • 1.5 GHz ஹெக்சாகோர் மீடியாடெக் MT6591 பிராஸசர்
                              • 2GB ரேம் 16GB இண்டர்னல் மெமரி
                              • ஆண்ட்ராய்டு 5.1
                              • 5MP கேமிரா
                              • 2200mAh பேட்டரி
                              • சாம்சங் Z2

                                சாம்சங் Z2

                                விலை ரூ.4,590
                                வாங்க இங்கே கிளிக் செய்யவும்
                                • 4-இன்ச் WVGA TFT டிஸ்ப்ளே
                                • 1.5 GHz குவாட்கோர் பிராஸசர்
                                • 1GB ரேம் 8GB இண்டர்னல் மெமரி மற்றும் 128GB மெமரி கார்ட்
                                • 5MP/VGA கேமிரா
                                • 1500mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Take a look at list of smartphones that got launched in this week!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X