இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

By Jeevan
|

இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ், இன்று பல நல்ல ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. அதிலும் சற்றே விலைகுறைவாகவும், தரமானதாகவும் தயாரிக்கிறது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் மதிப்பும் அதுசார்ந்த சந்தை மதிப்பும் நாளுக்குநாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்திய நிறுவனம் என்பதால், சிலர் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர்.

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள் எவையெனவும் அவற்றின் தகவல்களையும் பார்க்கலாமா?

விரைவில் வரவிருக்கும் 5 நோக்கியா போன்கள்!

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
1 GHz செயலி,
2 எம்பி கேமரா,
256 எம்பி ரேம்,
160 எம்பி உள்நினைவகம்,
ப்ளுடூத், வைபை வசதி,
விலை ரூ.4,990

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

3.5 அங்குல திரை,
ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளம்,
1 GHz செயலி,
கேமரா,
160 எம்பி உள்நினைவகம்,
ப்ளுடூத், வைபை வசதி,
விலை ரூ.3,499

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

3.5 அங்குல தொடுதிரை,
ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்குதளம்,
1 GHz செயலி,
FM ரேடியோ,
டூயல் சிம்,
ப்ளுடூத் வசதி,
விலை ரூ.3,150

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

5 அங்குல LCD திரை,
ஆன்ட்ராய்டு 4.1 இயங்குதளம்,
1.2 GHz செயலி,
1 ஜிபி ரேம்,
8 எம்பி கேமரா,
4 ஜிபி உள்நினைவகம்,
ப்ளுடூத், வைபை வசதி,
விலை ரூ.13,999

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

இந்தியாவில் வெளியான டாப் 5 மைக்ரோமேக்ஸ் போன்கள்...

ஆன்ட்ராய்டு இயங்குதளம்,
832 MHz செயலி,
2 எம்பி கேமரா,
256 எம்பி ரேம்,
3ஜி, ப்ளுடூத், வைபை வசதி,

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X