Home
Computer

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

கூகுள்னா சும்மா இல்லை. எப்பொழுதும் ஏதாவது சிறப்பம்சங்களை அறிமுகப்படுத்தி பயனாளர்களுக்கு நல்ல சேவையை வழங்கவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படுகிறது. அந்தவகையில் புதிதாக ஸ்ட்ரீட் வியூ பகுதியில், உலகின் உயரமான மலைப்பகுதிகளை நேரில் பார்ப்பதை போன்று உணரவைக்க தயாராகிவிட்டது கூகுள்!

எவெரெஸ் சிகரம் பற்றியும், கிளிமாஞ்சாரோ போன்றவற்றை புத்தகங்களில் மட்டுமே படித்த நமக்கு, நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வையே தரப்போகிறது நமது கூகுள்.

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

இது மட்டுமல்லாது, உலகின் அனைத்து உயரமான மலைகளையும் ஸ்ட்ரீட் வியூ சேவையின் மூலமாக சுத்திக்காட்டப் போகிறதாம். இந்த பணியில் இருக்கும் டேன் பிரெட்டின்பர்க் கூறுகையில், "உலகின் மிக உயரமான மலைகளை நேரில் பார்வையிடுவது மிகவும் சிரமமான செயல். நேரம் வீணாகும், பணம் அதிக அளவில் செலவாகும், சிலரால் செல்ல முடியாது. இம்மாதிரி சிக்கல்களுக்கு விடையாகவே கூகுளின் இந்த புதிய சேவை" என்றார்.

டேன் பிரெட்டின்பர்க் மற்றும் குழுவினர், அம்மலைப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தபொழுது எடுத்த படங்கள் கீழே!

இன்போசிஸ் சென்னை அலுவலக படங்கள்...

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

மலை உச்சிக்கு அழைத்துச்செல்லும் 'கூகுள் ஸ்ட்ரீட் வியூ'...!

டேன் பிரெட்டின்பர்க் மற்றும் குழுவினர், அம்மலைப் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தபொழுது எடுத்த படங்கள்!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X