ரூ.15000 விலையில் ஜியோ சிம் சப்போர்ட் ஆகும் 15 ஸ்மார்ட்போன் மாடல்கள்

By Siva
|

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் உள்ள ஒரே பேச்சு ஜியோ சிம் தான். ஆனால் இந்த ஜியோ சிம் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் சப்போர்ட் செய்யாது.

ரூ.15000 விலையில் ஜியோ சிம் சப்போர்ட் ஆகும் 15 ஸ்மார்ட்போன் மாடல்கள்

ரூ.1250க்கு ஜியோ சேவைகளில் இத்தனை அம்சங்களா.??

4ஜி மொபைல்களில் மட்டுமே சப்போர்ட் செய்யும் இந்த ஜியோ சிம்மை ஒருசில டிரிக் மூலம் 3ஜி சிம்மில் செயல்பட வைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. இந்நிலையில் ரூ.15000 ரேஞ்சில் உள்ள ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 15 ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி ரெட்மி நோட் 3

சியாமி ரெட்மி நோட் 3

விலை Rs 11,999

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

  • 5,5 இன்ச் டிஸ்பெளே
  • குவால்கோம் ஸ்டாப்டிராகன் 650 சிப்செட்
  • 2 ஜிபி ரேம்
  • 16ஜிபி ஸ்டோரேஜ்
  • டூயல் சிம்,
  • 16எம்பி பின்கேமரா
  • 5 எம்பி செல்பி கேமிரா
  • 450mAh திறனில் பேட்டரி
  • லெனோவா வைப் K5

    லெனோவா வைப் K5

    விலை Rs 13,499

    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய அம்சங்கள்

    • 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
    • 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
    • 2ஜிபி ரேம்
    • 16ஜிபி ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்
    • 13 எம்பி பின்கேமிரா
    • 8எம்பி செல்பி கேமிரா
    • பிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 3500mAh திறனில் பேட்டரி
    • சாம்சங் கேலக்ஸி J7

      சாம்சங் கேலக்ஸி J7

      விலை Rs 13,290

      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      முக்கிய அம்சங்கள்

      • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
      • 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
      • 3ஜிபி ரேம்
      • 16ஜிபி ஸ்டோரேஜ்
      • டூயல் சிம்,
      • 13 எம்பி பின்கேமிரா
      • 5எம்பி செல்பி கேமிரா
      • 3300mAh திறனில் பேட்டரி
      • மோட்டோரோலோ மோட்டோ G4 பிளஸ்

        மோட்டோரோலோ மோட்டோ G4 பிளஸ்

        விலை Rs 13,499

        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        முக்கிய அம்சங்கள்

        • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
        • 3ஜிபி ரேம்
        • 16ஜிபி ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்,
        • 16எம்பி பின்கேமிரா
        • 5எம்பி செல்பி கேமிரா
        • 3000mAh திறனில் பேட்டரி
        • பிங்கர்பிரிண்ட் சென்சார்
        • மோட்டோரோலோ மோட்டோ G4 ப்ளே

          மோட்டோரோலோ மோட்டோ G4 ப்ளே

          விலை Rs 8,999

          வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          முக்கிய அம்சங்கள்

          • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
          • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
          • 2ஜிபி ரேம்
          • 16ஜிபி |ஸ்டோரேஜ்
          • டூயல் சிம்,
          • 8எம்பி பின்கேமிரா
          • 5எம்பி செல்பி கேமிரா
          • 2800mAh திறனில் பேட்டரி
          • பிங்கர்பிரிண்ட் சென்சார்
          • Lyf வாட்டர் 11

            Lyf வாட்டர் 11

            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

            • 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே
            • 1.3 GGZ குவாட்கோர் பிராஸசர்
            • 3ஜிபி ரேம்
            • 16ஜிபி |ஸ்டோரேஜ்
            • டூயல் சிம்,
            • 13எம்பி பின்கேமிரா
            • 5எம்பி செல்பி கேமிரா
            • 2100mAh திறனில் பேட்டரி
            • Lyf வாட்டர் 10

              Lyf வாட்டர் 10

              விலை Rs 8,350

              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

              முக்கிய அம்சங்கள்

              • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே
              • 1.3 GGZ குவாட்கோர் பிராஸசர்
              • 3ஜிபி ரேம்
              • 16ஜிபி |ஸ்டோரேஜ்
              • டூயல் சிம்,
              • ஆண்ட்ராய்டு 5.1,
              • 13எம்பி பின்கேமிரா
              • 5எம்பி செல்பி கேமிரா
              • 2300mAh திறனில் பேட்டரி
              • பேனோசானிக் எலுகா ஆர்க் 2

                பேனோசானிக் எலுகா ஆர்க் 2

                விலை Rs 11,267

                வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                முக்கிய அம்சங்கள்

                • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே
                • 1.3 GGZ குவாட்கோர் பிராஸசர்
                • 3ஜிபி ரேம்
                • 32ஜிபி |ஸ்டோரேஜ்
                • டூயல் சிம்,
                • ஆண்ட்ராய்டு 6.0,
                • 8எம்பி பின்கேமிரா
                • 5எம்பி செல்பி கேமிரா
                • 2450mAh திறனில் பேட்டரி
                • Lyf வாட்டர் 8

                  Lyf வாட்டர் 8

                  விலை Rs 10,928

                  வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                  முக்கிய அம்சங்கள்

                  • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே,
                  • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்ராகன் 615பிராஸசர்,
                  • 3ஜிபி ரேம்
                  • 32ஜிபி |ஸ்டோரேஜ்
                  • டூயல் சிம்,
                  • ஆண்ட்ராய்டு 5.1,
                  • 13 எம்பி பின்கேமிரா
                  • 5எம்பி செல்பி கேமிரா
                  • 2600mAh திறனில் பேட்டரி
                  • இன்ஃபோகஸ் M565 ப்ளஸ்

                    இன்ஃபோகஸ் M565 ப்ளஸ்

                    விலை Rs 12,290

                    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                    முக்கிய அம்சங்கள்

                    • 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே
                    • 1.3 GGZ குவாட்கோர் பிராஸசர்
                    • 3ஜிபி ரேம்
                    • 16ஜிபி |ஸ்டோரேஜ்
                    • டூயல் சிம்,
                    • ஆண்ட்ராய்டு 6.0,
                    • 13எம்பி பின்கேமிரா
                    • 13எம்பி செல்பி கேமிரா
                    • 2600mAh திறனில் பேட்டரி
                    • சாம்சங் கேலக்சி ஆன்5 ப்ரோ

                      சாம்சங் கேலக்சி ஆன்5 ப்ரோ

                      விலை Rs 8,690

                      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                      முக்கிய அம்சங்கள்

                      • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே
                      • 1.3 GGZ குவாட்கோர் பிராஸசர்
                      • 2ஜிபி ரேம்
                      • 16ஜிபி |ஸ்டோரேஜ்
                      • டூயல் சிம்,
                      • ஆண்ட்ராய்டு 6.0,
                      • 8எம்பி பின்கேமிரா
                      • 5எம்பி செல்பி கேமிரா
                      • 2600mAh திறனில் பேட்டரி
                      • மோட்டொரோலா மொட்டோ G4

                        மோட்டொரோலா மொட்டோ G4

                        விலை Rs 12,499

                        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                        முக்கிய அம்சங்கள்

                        • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே,
                        • 1.3 ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
                        • 2ஜிபி ரேம்
                        • 16ஜிபி ஸ்டோரேஜ்
                        • டூயல் சிம்,
                        • ஆண்ட்ராய்டு 6.0,
                        • 13எம்பி பின்கேமிரா
                        • 5எம்பி செல்பி கேமிரா
                        • 3000mAh திறனில் பேட்டரி
                        • யூ யூனிகார்ன்

                          யூ யூனிகார்ன்

                          விலை Rs 13,398

                          வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                          முக்கிய அம்சங்கள்

                          • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே,
                          • 1.8GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
                          • 4ஜிபி ரேம்
                          • 13ஜிபி ஸ்டோரேஜ்
                          • டூயல் சிம்,
                          • ஆண்ட்ராய்டு 5.1,
                          • 13எம்பி பின்கேமிரா
                          • 5எம்பி செல்பி கேமிரா,
                          • பிங்கர் பிரிண்ட்
                          • மற்றும் 3000mAh திறனில் பேட்டரி
                          • சாம்சங் கேலக்சி ஆன்7

                            சாம்சங் கேலக்சி ஆன்7

                            விலை Rs 10,500
                            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                            முக்கிய அம்சங்கள்

                            • 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே
                            • 1.2 ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
                            • 1.5 ஜிபி ரேம்
                            • 8ஜிபி ஸ்டோரேஜ்
                            • டூயல் சிம்,
                            • ஆண்ட்ராய்டு 6.0,
                            • 13எம்பி பின்கேமிரா
                            • 5எம்பி செல்பி கேமிரா
                            • 3000mAh திறனில் பேட்டரி
                            • மோட்டோரோலா மோட்டோ G டர்போ

                              மோட்டோரோலா மோட்டோ G டர்போ

                              விலை Rs 11,547

                              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                              முக்கிய அம்சங்கள்

                              • 5.0 இன்ச் HD டிஸ்ப்ளே,
                              • 1.5GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
                              • 2ஜிபி ரேம்
                              • 16ஜிபி ஸ்டோரேஜ்
                              • டூயல் சிம்,
                              • ஆண்ட்ராய்டு 6.0,
                              • 13எம்பி பின்கேமிரா
                              • 5எம்பி செல்பி கேமிரா
                              • 2470mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
If you are looking forward to enjoy the benefits of Jio SIM such as free 4G data, night data usage, voice calls and SMS without spending a lot, you can upgrade to a mid-range smartphone that supports 4G. Take a look at 15 smartphones that support Reliance Jio SIM below a price tag of Rs. 15,000 from below

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X