எப்படி இருந்த 'போன்' இப்படியாயிருச்சு! : மொபைல் போன் வரலாறு!

Posted By: Super
  X

  எப்படி இருந்த 'போன்' இப்படியாயிருச்சு! : மொபைல் போன் வரலாறு!

  செல்போன்கள் நாளுக்குநாள் அதிநவீனமும், வடிவமைப்புகளில் சிறப்புத்தன்மை என அழகாகிக்கொண்டே உள்ளது. ஆரம்பத்தை ஒப்பிடும்போது வடிவத்திலும் சிறியதாகியுள்ளது எனலாம். ஆனால் தொழில்நுட்பம் 5.5 அங்குலங்கள் என போனை ஸ்மார்ட்போனாக்கியுள்ளது வேறுவிஷயம்.

   

  போன்கள் இல்லாத பள்ளிக்கூட பாப்பா கூட கிடையாது. அனைவராலும் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த போனின் வரலாறு தெரியுமா உங்களுக்கு? கீழே உள்ள எழுத்துக்களில் சற்று குறைவாகவும் படங்களில் தெளிவாகவும் விளக்கப்பட்டுள்ளது.

   

  செல்போன் வரலாறு குட்டியாக இங்கே:

   

  இணைப்பில்லாமல் பேசுவதற்கும், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் பயன்படும் சாதனமே மொபைல் போன் என நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இந்த செல்போன் இரண்டாம் உலகப்போர் நடந்தபோதே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1940களில்.

   

  1956ல் SRA/எரிக்ஸன் MTA என்ற மிகப்பெரிய வடிவிலான மொபைல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. [அதன் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.] இதன் எடையும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன் முதன் முதலில் ஸ்வீடனில் அறிமுகப் படுத்தப்பட்டபொழுது 1956 முதல் 1967 வரை வெறும் 125 பயனாளர்கள் தான் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

   

  இவ்வளவு விலையில் போன்களா?

   

  1983ல் மோட்டோரோலா நிறுவனத்தால் தான் சற்றே சிறிய வடிவிலான போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் 1989ல் மாறுதல் பெற்று 1994ல் மீண்டும் மோட்டோரோலா நிறுவனத்தால் வடிவத்திலும் நுட்பத்திலும் மாறுதல் பெற்றுள்ளது. 1980களில் இம்மாதிரியான போன்களை 'கார் போன்கள்' என அழைத்துள்ளனர்.

   

  நோக்கியா 1997ல் அடித்தளம் அமைத்து, ப்ளாக்பெர்ரியால் 2002ல் பாதையமைத்து, 2007ல் ஆப்பிள் ஐபோனால் கொண்டுவரப்பட்டதே இன்றைய நவீன ஸ்மார்ட்போன்கள்.

   

  இனி படங்கள் சொல்லும் கதைகளை கீழே பாருங்கள்!

   

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  1 - SRA/Ericsson MTA (Mobile Telephone System A)

  1 - SRA/Ericsson MTA (Mobile Telephone System A)

  2 - Motorola DynaTAC 8000X - 1983

  2 - Motorola DynaTAC 8000X - 1983

  3 - Nokia Mobira Talkman

  3 - Nokia Mobira Talkman

  4 - Motorola

  4 - Motorola

  5 - Motorola 2900 Bag Phone

  5 - Motorola 2900 Bag Phone

  7 - Nokia 9000i Communicator- 1997

  7 - Nokia 9000i Communicator- 1997

  8- BlackBerry 5810

  8- BlackBerry 5810

  9) Motorola Razr V3

  9) Motorola Razr V3

  10 - iPhone

  10 - iPhone

  11 - T. mobile

  11 - T. mobile

  12 - Motorola

  12 - Motorola

  13 - Motorola Backflip

  13 - Motorola Backflip

  14 - Samsung Galaxy S II

  14 - Samsung Galaxy S II

  15 - Nokia.lumia

  15 - Nokia.lumia
  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மொபைல் ‘ஓஎஸ்’ ஒப்பீடு: ஆன்ட்ராய்டு – விண்டோஸ் – ஐஒஸ்

  இன்று கோடீஸ்வரர்கள்…ஆனால் படிப்பை பாதியில் விட்டவர்கள்!!

  விண்டோஸ் 8 பற்றிய விரிவான தகவல்கள்

  நேற்று வெளியான மொபைல்கள் மற்றும் டேப்லெட்கள்

  பெண்கள் உஷார்!! அதிநவீன வேவுபார்க்கும் கேமராக்கள்

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more