இவ்வளவு விலையில் போன்களா?

நாமெல்லாம் தொழில்நுட்ப மற்றும் சாதன விரும்பிகள். ஸ்மார்ட்போன்களை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதிலும் வாங்குவதிலும் ஆர்வம்கொண்டவர்கள்.அனைவருக்கும் மிகவும் பிடித்தமானது சிறந்த ஸ்மார்ட்போன்களே. இவை அதிநவீன ப்ராசெசர், நல்ல தன்மையுள்ள ரேம் வசதி, அதிக அங்குல திரை, வேகமான இணையம் பெரும்வசதி ஆகியவைகொண்ட போன்கள் தான் நமக்கு மிகவும் பிடித்தமானது. ஆனால் அவற்றை வாங்க முடியும்/முடியாது என்பதே அடுத்த கட்டமே.பெரும்பாலும் பணக்காரர்களுக்கு தொழில்நுட்ப ஆர்வம் இருப்பதில்லை. அவர்கள் அதிக வசதிகொண்ட போனாக இல்லையென்றாலும் விலையுயர்ந்ததையே வாங்குவர்.இங்கே சில போன்களை வரிசைப்படுத்தியுள்ளோம். இவை சாதாரண வசதிகொண்டவர்களால் வாங்கமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வளவு விலையுயர்ந்தது என்பதை தெரிந்துகொள்ளவேண்டுமா? அப்படியானால் அடுத்தடுத்த பக்கங்களுக்கு செல்லவும்.
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications








