மொபைல் 'ஓஎஸ்' ஒப்பீடு: ஆன்ட்ராய்டு - விண்டோஸ் - ஐஒஸ்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/mobile-os-comparison-2.html">Next »</a></li></ul>
மொபைல் 'ஓஎஸ்' ஒப்பீடு: ஆன்ட்ராய்டு - விண்டோஸ் - ஐஒஸ்

மொபைல் இயங்குதளம்னா என்ன?

 

மொபைல் போன்கள் இல்லாதவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை என்பதுதான் பதில். அனைவராலும் உபயோகப்படுத்தப்படும் இந்த மொபைல் போன்கள், மென்பொருள் மாறும் வன்பொருள்கள் சேர்ந்தவையே!

 

இதில் மொபைல்களுக்கான இயங்குதளமும் ஒருவகை மென்பொருள்தான். இந்த இயங்குதளம் இல்லாமல் எந்த போனும் இயங்காது. விலை மதிப்பான ஸ்மார்ட்போன்கள்தான் இயங்குதளத்தில் செயல்படுகிறது என நினைக்கவேண்டாம். சாதாரண போன்களும் இயங்குதளத்தின் மூலமே செயல்படும்.

 

இயங்குதளங்கள் பல்வேறு நிறுவனங்களால் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகின்றன. அவையாவன,

  • கூகுள் - ஆன்ட்ராய்டு,

  • சாம்சங் - படா,

  • மைக்ரோசாப்ட் - விண்டோஸ் போன் ஓஎஸ்,

  • ஆப்பிள் - ஐஒஸ்,
மேலும் சிம்பியன், ஜாவா என பல்வேறுவகையான கைபேசியில் பயன்படும் இயங்குதளங்கள் மொபைல் சந்தையில் உள்ளன.

 

அவற்றில் இன்று நாம் ஆன்ட்ராய்டு 4.1, விண்டோஸ் போன் 8 ஓஎஸ், ஐஒஸ் 6 ஆகியவற்றை ஒப்பீடு செய்யலாம். இதற்கான விரிவான தகவல்கள் அடுத்தடுத்த பக்கங்களில்.

<ul id="pagination-digg"><li class="next"><a href="/mobile/mobile-os-comparison-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot