கருப்பு, சிவப்பு வண்ணங்களில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ் 3

By Super
|

கருப்பு, சிவப்பு வண்ணங்களில் வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ் 3
சாம்சங் நிறுவனம் கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களிலான கேலக்ஸி எஸ் 3யை கொரியாவில் வெளியிட்டுள்ளது. சற்றே வேறு மாதிரியான சிவப்பு நிறமானது ஏற்கனவே இதியாவில் வெளியிடப்பட்டது. கேலக்ஸி எஸ் 3ல் வெள்ளை, நீலம் மற்றும் பழுப்பு நிறங்கள் கொரியாவில் வெளியிடப்பட்ட நிலையில் இதுவும் அந்த வரிசையில் இணைகிறது.சாம்சங் அறிவித்த உலகின் முதல் ‘வளைவான’ OLED டிவி !!

ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் பத்திரிக்கை படங்கள்இந்த இரண்டு வண்ணங்களுடன் சேர்த்து மொத்தம் 5 வண்ணங்கள் கொரியாவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 3யின் நுட்பக்கூறுகளாவன,

  • 4.8 அங்குல சூப்பர் AMOLED தொடுதிரை,

  • 1.4 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,

  • 8 எம்பி கேமரா,

  • LED பிளாஷ்,

  • 1.9 எம்பி முன் கேமரா,

  • 2100 mAh பேட்டரி.

இன்போசிஸ் அலுவலக இடங்கள் மற்றும் படங்கள் !!

திரைப்படங்களில் வரும் சாதனங்கள் உண்மையானால்?

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X