ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் பத்திரிக்கை படங்கள்

Posted By: Staff
ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் பத்திரிக்கை படங்கள்

ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான மறைந்த திரு.ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைப்பற்றி பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட அட்டைப்படங்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

மொத்தம் 3 நண்பர்கள் சேர்ந்து 1971ல் ஆப்பிள் நிறுவனத்தை ஒரு கொட்டகையில் ஆரம்பித்ததும் இன்று அது வின்னைத்தொடுமளவு வளர்ந்து நிற்பதும் அனைவரும் அறிந்ததே.

 

திரைப்படங்களில் வரும் சாதனங்கள் உண்மையானால்?

பிரபல பத்திரிகைகள் வெளியிட்ட அட்டைப்படங்களை கீழே தந்துள்ளோம். இவையனைத்தும் அட்டைப்படங்கள் என்பதால் தரம் சற்று குறைவாகவே இருக்கும் என்பதை முன்னரே தெளிவுபடுத்துகிறோம்.

 

சிஇஎஸ் 2013-ன் முதல்நாள்: சிறந்த 10 சாதனங்கள்

 

[gallery link="file"]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot