Just In
- 7 hrs ago வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- 7 hrs ago கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- 8 hrs ago UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- 10 hrs ago புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
Don't Miss
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் ஐபோன் விலை குறைப்பு!
ஐபோன்-4 மற்றும் ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்கிறது, மின்னணு சாதன உலகில் சாம்ராஜ்ஜியம் படைக்கும் ஆப்பிள் நிறுவனம்.
ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எப்போது நமது நாட்டில் அறிமுகமாகும் என்று காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்குகிறது ஆப்பிள். கடந்த ஆண்டு சர்வதேச சந்தையை ஆச்சர்ய கடலில் மூழ்கடித்த ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனுக்கு இப்போது விலை குறைப்பு செய்யப்படுகிறது.
தகவலின்படி ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனின் 16 ஜிபி வெர்ஷன் மாடல் இப்போது ரூ. 41,400 விலையில் வழங்கப்படும். முதலில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 44,500 விலை கொண்டதாக இருந்தது. பழைய விலையில் இருந்து இப்போது இந்த ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை ரூ. 3,100 குறைந்த விலையில் பெற முடியும்.
இதே போல் ஐபோன்-4 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி வெர்ஷன் மாடல் ரூ. 28,300 விலையில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் முதலில் ரூ. 37,900 விலை கொண்டதாக இருந்தது. இப்படி இந்த ஸ்மார்ட்போன் ரூ. 9,600 விலை வித்தியாசத்தில் வழங்கப்பட இருக்கும் இந்த செய்தி, ஐபோன் வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.
சமீபத்தில் தான் ஏர்டெல் மற்றும் ஏர்செல் தொலை தொடர்பு சேவை கொண்ட ஐபோன் 3ஜி-எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இப்போது ஐபோன் 4-எஸ் மற்றும் ஐபோன்-4 ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்யப்படுகிறது.
ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்போன் படைப்பான ஐபோன்-5 ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது பற்றி இன்னும் ஏதும் தகவல்கள் வெளியாகவில்லை. தற்பொழுது அமெரிக்கா, ஆஸ்ட்ரேலிஸா கனடா, பிரெஞ்சு, ஜெர்மன், ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டில் கிடைக்கப் பெற இருக்கின்றது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470