ரூ. 9,999 விலையில் ஆப்பிள் ஐபோன்: வழங்கும் ஏர்செல்!

ஆப்பிளின் ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் ஏர்செல் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது பற்றிய தகவல்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். அதாவது ஐபோன்-4 ஸ்மார்ட்போனுக்கும் முந்தைய வெர்ஷனான ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை குறைந்த விலையாக ரூ. 9,999 விலையில் ஏர்செல் நிறுவனம் வழங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபோன் 3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனுக்கு செய்யப்பட்டிருக்கும் இந்த விலை குறைப்பு வசதி போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் என்றும் கூறப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் இந்த ஐபோன்-3-ஜி-எஸ் ஸ்மார்ட்போனை ரூ. 20, 908 விலையில் கொடுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏர்டெல் நிறுவனம் வழங்கும் இந்த விலை குறைப்பை விடவும், ஏர்செல் நிறுவனத்தின் விலைகுறைப்பு இன்னும் ஆச்சர்யத்தினை கொடுக்கிறது.
ஏர்செல் நிறுவனம் வழங்கும் இந்த ஆப்பிள் ஐபோன்-3ஜி-எஸ் ஸ்மார்ட்போனிற்கு முன்பணமாக ரூ. 3,000 செலுத்த வேண்டும். ஆனால் இந்த முன்பணத்தில் 3ஜி அளவில்லா சேவையை ஒரு வருடத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஏர்செல் வலைத்தளத்திலும் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications