Amazon Freedom Sale-ன் உச்சக்கட்ட ஆபர்.. மொத்தம் 12 Samsung போன்கள்.. ரூ.2,500 முதல் ரூ.49,500 வரை தள்ளுபடி!
அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளன. 2024 சுதந்திர தினத்தை (Independence Day 2024) முன்னிட்டு அமேசானில் நடக்கும் இந்த விற்பனையானது ஆகஸ்ட் 11 ஆம் தேதியோடு முடிவடைய இருக்கிறது. இந்த விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் மீதே பெரிய அளவிலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 மாடல்கள் மீது ரூ.2,500 முதல் ரூ.49,500 வரையிலான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? அவைகளின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ விவரங்கள்:
1. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.74,499 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,499 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra FE 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.1,23,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. சாம்சங் கேலக்ஸி எஸ்24 5ஜி (Samsung Galaxy S24 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.79,999 க்கு பதிலாக ரூ.67,999 க்கு வாங்க கிடைக்கிறது.
5. சாம்சங் கேலக்ஸி ஏ35 5ஜி (Samsung Galaxy A35 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.33,499 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. சாம்சங் கேலக்ஸி ஏ55 5ஜி (Samsung Galaxy A55 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,499 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
7. சாம்சங் கேலக்ஸி எம்34 5ஜி (Samsung Galaxy M34 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
8. சாம்சங் கேலக்ஸி எம்14 4ஜி (Samsung Galaxy M14 4G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,949 க்கு வாங்க கிடைக்கிறது.
9. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.84,999 க்கு வாங்க கிடைக்கிறது.
10. சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி (Samsung Galaxy M15 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.
11. சாம்சங் கேலக்ஸி எம்04 (Samsung Galaxy M04) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.21,499 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீதும் பிரத்யேக சலுகைகள் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7,499 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 70எக்ஸ் 5ஜி (Realme Narzo 70x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி 6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.30,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி நார்சோ என்65 (Realme Narzo N65) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.13,499 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி நார்சோ 70 5ஜி (Realme Narzo 70 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது ரியல்மி நார்சோ என்63 (Realme Narzo N63) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகளை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் நடத்தும் பிளாக்ஷிப் சேலின் கீழ் கிடைக்கும் சலுகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








