Home
Mobile

ஆர்டர் அள்ளுது.. Amazon Freedom Sale-ஐ ஓரங்கட்டிய Flipkart Flagship Sale.. 10 போன்கள் மீது அடேங்கப்பா OFFER!

அமேசான் (Amazon) வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனைக்கு (Great Freedom Festival Sale) போட்டியாக பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் பிளாக்ஷிப் சேல் (Flagship Sale) என்கிற சிறப்பு விற்பனை நடக்கிறது. ஆக.6 ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனை, இந்திய சுதந்திர தினமான ஆக.15 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் கீழ் ஆப்பிள், கூகுள், சாம்சங், நத்திங், மோட்டோரோலா மற்றும் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அவைகளில் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய டாப் 10 மொபைல் ஆபர்களின் பட்டியல் இதோ:

ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ் (Apple iPhone 14 Plus) மாடலானது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் ரூ.53,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல கூகுள் பிக்சல் 7 (Google Pixel 7) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.32,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

Flipkart Flagship Sale.. 10 போன்கள் மீது அடேங்கப்பா OFFER!

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.38,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. மோட்டோ எட்ஜ் 50 ஃப்யூஷன் (Moto Edge 50 Fusion) ஸ்மார்ட்போன் ஆனது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் ரூ.21,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 7 ப்ரோ (Google Pixel 7 Pro) மாடலானது, பிளிப்கார்ட் பிளாக்ஷிப் விற்பனையின் கீழ் எப்போதும் இல்லாத மிகவும் குறைவான விளையான ரூ.42,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. மேலும் போக்கோ எப்6 (Poco F6) ஸ்மார்ட்போன் ஆனது இப்போது ரூ.25,999 என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஒப்போ பைண்ட் என்3 பிளிப் (Oppo Find N3 Flip) ஸ்மார்ட்போன் ஆனது எப்போதும் இல்லாத குறைந்த விலையான ரூ.53,499 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடல் ஆனது தள்ளுபடி விலையான ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ரூ.31,249 க்கும் மற்றும் ரெட்மி 13சி ரூ.10,499 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையின் கீழ் கிடக்கும் டாப் மொபைல் போன் ஆபர்கள்: ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 13 (iPhone 13) மாடல் ரூ.59,500 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கிறது.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE 4 Lite) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

புதிய ரியல்மி நார்சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்இ 5ஜி (Samsung Galaxy FE 5G) ஸ்மார்ட்போன் ரூ.74,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி (OnePlus Nord 4 5G) ஸ்மார்ட்போன் ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

லேட்டஸ்ட்எச்எமடி க்ரெஸ்ட் (HMD Crest) ஸ்மார்ட்போன் ரூ.18,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஹானர் 200 (Honor 200) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. லாவா பிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.13,249 க்கு வாங்க கிடைக்கிறது.

ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் 12ஆர்(OnePlus 12R) ஸ்மார்ட்போன் ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி ஜிடி6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ரூ.33,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (Oneplus Nord CE 4) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro) ரூ.26,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Independence Day Offer Top 10 Smartphone deals on Flipkart Flagship Sale Till Aug 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X