ஆக.11 க்குள்ள முந்திக்கோங்க.. 6 OnePlus போன்கள் மீது ரூ.20000 வரை டிஸ்கவுண்ட்.. Amazon Freedom Sale தெறிக்குது
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடக்கவுள்ள அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் சேல் 2024 (Amazon Great Freedom Festival Sale 2024) விற்பனையின் போது உங்களுடைய முழு கவனமும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் மீது மட்டுமே உள்ளதென்றால்.. நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். 2024 சுதந்திர தினத்தை (Independence Day 2024) முன்னிட்டு அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆபர் கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:
1. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.20,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.

3. ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.42,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது
5. ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையில் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.52,999 க்கு வாங்க கிடைக்கிறது.
6. கடைசியாக ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1,39,999 க்கு பதிலாக ரூ.1,19,999 க்கு வாங்க கிடைக்கிறது

ஒன்பிளஸ் தவிர்த்து வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது?
1. ஐக்யூ இஸட்9 லைட் 5ஜி (iQOO Z9 Lite 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,499 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.
2. ஐபோன் 13 (iPhone 13) மாடல் ரூ.59,500 க்கு பதிலாக ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் ரூ.13,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.
4. ரியல்மி நார் சோ என்61 (Realme Narzo N61) ஸ்மார்ட்போன் ரூ.8,999 க்கு பதிலாக ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. சாம்சங் கேலக்ஸி எப்இ 5ஜி (Samsung Galaxy FE 5G) ஸ்மார்ட்போன் ரூ.74,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.
6. எச்எமடி க்ரெஸ்ட் (HMD Crest) ஸ்மார்ட்போன் ரூ.18,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
7. ஹானர் 200 (Honor 200) ஸ்மார்ட்போன் ரூ.39,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும்.
8. லாவாபிளேஸ் எக்ஸ் 5ஜி (Lava Blaze X 5G) ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.13,249 க்கு வாங்க கிடைக்கும்.
9. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G) ஸ்மார்ட்போன் ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.
10. ரியல்மி ஜிடி6டி 5ஜி (Realme GT 6T 5G) ஸ்மார்ட்போன் ரூ.33,999 க்கு பதிலாக ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.
11. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G) ஸ்மார்ட்போன் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கும்.
12. ரியல்மி நார்சோ 70 ப்ரோ (Realme Narzo 70 Pro) ரூ.26,999 க்கு பதிலாக ரூ.16,249 க்கு வாங்க கிடைக்கும்.
13. ஐபோன் 15 (iPhone 15) மாடல் ரூ.79,600 க்கு பதிலாக ரூ.69,900 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








