Home
How to

360 டிகிரி புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது எப்படி?

By Siva

உலகிலேயே நம்பர் ஒன் இடத்தில் உள்ள சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், விரைவில் 306 டிகிரி கோணத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் டைம்லைனில் பதிவு செய்யும் முறையை கொண்டு வர தீர்மானித்தது.

360 டிகிரி புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் பதிவு செய்வது எப்படி?

இதை ஃபேஸ்புக்கின் நிறுவனரும் சமீபத்தில் உறுதி செய்தார். இந்நிலையில் தற்போது இந்த அதிசயத்தை ஃபேஸ்புக் பயனாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 6. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்
சமீபத்தில் 360 டிகிரி புகைப்பட ஸ்லைடுகளை வெளியிட்ட ஃபேஸ்புக் அதன் வித்தியாசமான அனுபவத்தையும் உணர வைத்தது. இந்த புதிய அனுபவத்தை பெரும்பாலான ஃபேஸ்புக் பயனாளிகள் ரசித்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..?

மேலும் 360 டிகிரி புகைப்படத்தை பதிவு செய்ய ஆபஸ்களின் உதவி தேவை. இதன் உதவியுடன் எப்படி 360 டிகிரி புகைப்படத்தை எப்படி பதிவு செய்வது என்பதை தற்போது பார்ப்போம். இந்த புதிய அனுபவத்தை பெற நீங்கள் முதலில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஸ்டெப் 1: கூகுள் ஸ்ட்ரீட் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்த பின்னர் அதை ஓப்பன் செய்து அதில் உள்ள மஞ்சள் நிற சர்க்குலர் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின்னர் டிஸ்ப்ளேவில் வலது பாட்டமில் கேமிரா ஒளிர்வதை நீங்கள் காணலாம்.

ஸ்டெப் 2: இப்பொழுது உங்கள் கேமிரா மற்றும் லோகேஷனை அனுமதி செய்யுங்கள்

ஸ்டெப் 3: ஒரு இடத்தில் இருந்து கொண்டு கேமிராவை ஆரஞ்சு நிற வட்டத்தை வெள்ளை நிற வட்டத்தை நோக்கி சுற்றுங்கள். நீங்கள் இதை செய்ததும் ஆட்டமெட்டிக்காக உங்கள் 360 டிகிரி படம் சேவ் செய்யப்படும்

ஸ்டெப் 4: அதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின் படி நடந்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 5: தற்போது உங்களுடைய 360 டிகிரி புகைப்படம் வெள்ளை நிற சர்க்கிளின் அவுட்டர் லேயரில் இருக்கும். இது ஆரஞ்சு நிற பார்டருடன் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெப் 6: 360 டிகிரி புகைப்படத்தின் பிராசஸ் முடிந்துவிட்டதை குறிப்பதற்காக ஆரஞ்சு நிற் கலர் பச்சை கலராக மாறிவிடும். பின்னர் இந்த புகைப்படம் உங்கள் கேலரியின் சேவ் செய்யப்படும்

வியக்க வைக்கும் சலுகை அதிர வைக்கும் அமேசான்.!!

தற்போது நீங்கள் உங்கள் கேலரியில் உள்ள 360 டிகிரி புகைப்படத்தை உங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்து லைக்குகளை அள்ளுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Last year, Facebook CEO, Mark Zuckerberg has unveiled the 360-degree video concept at the annual F8 Facebook developer conference.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X