வியக்க வைக்கும் சலுகை அதிர வைக்கும் அமேசான்.!!

By Meganathan
|

சலுகை விலையில் பொருட்கள் வழங்கப்பட்டால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.? இண்டர்நெட் ஷாப்பிங் என்றாலே அதிகளவு சலுகைகள் தான் எனலாம். பல்வேறு ஆன்லைன் விற்பனைகள் புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன.

அனைத்துப் பொருட்களையும் அதிகளவு சலுகைள் மற்றும் எக்கச்சக்க தள்ளுபடிகளுடன் வழங்குவதில் அமேசான் சிறப்பான இடம் பிடித்திருக்கின்றது. தற்சமயம் அமேசான் நிறுவனம் பல்வேறு விநியோகஸ்தர்களுடன் இணைந்து தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை சலுகை விலையில் விற்பனை செய்து வருகின்றது.

செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விற்பனையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரை சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம், தொலைக்காட்சி மற்றும் குளிரூட்டி போன்ற கருவிகள் முன்பை விட மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதோடு ஸ்டாண்டர்டு சாட்டர்டு வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகின்றது. தவனை முறையில் பொருட்களை வாங்குவோருக்கும் கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறைந்தபட்சம் ரூ.13,000 செலுத்தி பொருட்களை வாங்குவோர் இந்தச் சலுகையை பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்சம் ரூ.2000 வரை கேஷ்பேக் பெற முடியும். தவனை முறையில் வாங்கும் போது கேஷ்பக் பணம் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.

மைக்ரோமேக்ஸ் 109 செமீ (43 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டிவி

மைக்ரோமேக்ஸ் 109 செமீ (43 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டிவி

சுமார் 48% வரை தள்ளுபடியுடன் ரூ.22,159

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

43 இன்ச் ஃபுல் எச்டி திரை

யுஎஸ்பி*2

எச்டிஎம்ஐ*2

11 கிலோ எடை

மெயின் யுனிட், யூஸர் மேனுவல், வாரண்டி கார்டு

பிலிப்ஸ் 55 செமீ (22 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டிவி

பிலிப்ஸ் 55 செமீ (22 இன்ச்) ஃபுல் எச்டி எல்இடி டிவி

30% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

55 செமீ ஃபுல் எச்டி எல்இடி 1920*1080

MP3, WMA ஆடியோ வசதி

AVI, H.264, AVC, JPEG-4 AVC, JEPG போட்டோ, MPEG1, MPEG2, MPEG4, PNG போட்டோ, WMA V2 வீடியோ வசதி

LG GC-B207GlQV

LG GC-B207GlQV

16% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

சைடு-பை-சைடு ரெஃபிரிஜிரேட்டர்

581 லிட்டர்

டிஜிட்டல் மல்டி சென்சார் மாணிட்டர்

Videocon VA163BBR-FDA

Videocon VA163BBR-FDA

14% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்டேபிலைஸர் இல்லாமலும் இயங்கும்

கவர் கிரிஸ்பர்-கிளாஸ்

Godrej RD-Edge-185-E2H-4.2

Godrej RD-Edge-185-E2H-4.2

9% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

185 லிட்டர் டைரக்ட்-கூல்

ஒரு ஆண்டு வாரண்டி

Kenstar KSM55.WN1 ஸ்ப்லிட் ஏசி

Kenstar KSM55.WN1 ஸ்ப்லிட் ஏசி

13% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

எல்சிடி ரிமோட்

ஆட்டோ ரீஸ்டார்ட்

ஆன் அல்லது ஆஃப் டைமர்

டர்போ கூல் மோடு

IFB 20BC4 20-லிட்டர் மின் அடுப்பு

IFB 20BC4 20-லிட்டர் மின் அடுப்பு

27% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

10 பவர் லெவல் மற்றும் 10 டெம்ப்பரேச்சர் லெவல்

கிரில், மைக்ரோவேவ் மற்றும் கன்வென்ஷன்

71 ஆட்டோ குக் மெனு

1 ஆண்டு வாரண்டி

IFB 20PM1S 20 லிட்டர் மின் அடுப்பு

IFB 20PM1S 20 லிட்டர் மின் அடுப்பு

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

எல்இடி டிஸ்ப்ளே மற்றும் கடிகாரம்

5 பவர் லெவல் மற்றும் 5 டெம்ப்பரேச்சர் செட்டிங்ஸ்

1 ஆண்டு வாரண்டி

LG T7567TEELH சலவை இயந்திரம்

LG T7567TEELH சலவை இயந்திரம்

14% வரை தள்ளுபடி

உடனே வாங் இங்கு கிளிக் செய்யவும்

டாப் லோடிங் வாஷிங் மெஷின்

65 கிலோ

டர்போ டிரம்

ஜெட் ஸ்ப்ரே

ஸ்மார்ட் ஃபில்டர்

Bosch WAK24168IN சலவை இயந்திரம்

Bosch WAK24168IN சலவை இயந்திரம்

25% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முழுமையான தானியங்கி அம்சம்

முன்பக்க லோடிங் வசதி

7 கிலோ

2 ஆண்டு வாரண்டி

எல்இடி டிஸ்ப்ளே

LG GL-I322RPZL குளிர்சாதன பெட்டி

LG GL-I322RPZL குளிர்சாதன பெட்டி

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

308 லிட்டர்

இரு கதவு கொண்ட ஃபிராஸ்ட்-ஃபிரீ தொழில்நுட்பம்

1 ஆண்டு வாரண்டி

ஸ்மார்ட் இன்வெர்ட்டர்

ஐஸ் பீம் டோர் கூலிங்

LG T8067TEELR சலவை இயந்திரம்

LG T8067TEELR சலவை இயந்திரம்

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முன்பக்க லோடிங் வசதி

டர்போ டிரம்

2 ஆண்டு வாரண்டி

LG P9032R3SM(BG)

LG P9032R3SM(BG)

23% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

டாப் லோடிங் வசதி

8 கிலோ

சக்தி வாய்ந்த சலவை வழங்கும் ஜெட் பல்சேட்டர் கொண்டுள்ளது.

மேஜிக் வீல்ஸ் மற்றும் பன்ச் பிளஸ் 3 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

Whirlpool Fp 313D

Whirlpool Fp 313D

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

உலகத்தரம் வாய்ந்த குளிர்சாதன பெட்டி

மாய்ஸ்ச்சர் ரிடென்ஷன் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

உணவுகளை நீண்ட காலம் கெடாமல் பார்த்து கொள்ளும்.

மூன்று கதவுகள் கொண்டுள்ளன.

IFB Senorita Aqua VX

IFB Senorita Aqua VX

15% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

லாண்டரி ஆட் ஆப்ஷன்

3டி ஷவர் சிஸ்டம்

ஸ்மார்ட் ஜாக்

7 செக்மெண்ட் எல்இடி டிஸ்ப்ளே

43 லிட்டர் தண்ணீர் பயன்பாடு

IFB TLRDW சலவை இயந்திரம்

IFB TLRDW சலவை இயந்திரம்

9% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

முழுமையான தானியங்கி இயந்திரம்

8 வதி சலவை வசதிகள்

2 ஆண்டு வாரண்டி

எல்இடி டிஸ்ப்ளே

டாப் லோடிங் இயந்திரம்

ஸ்மார்ட் சென்ஸ், அக்வா ஸ்பா மற்றும் 3டி வாஷ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Godrej RD Edge Pro 210 PD 6.2

Godrej RD Edge Pro 210 PD 6.2

14% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

டைரக்ட்-கூல் ஒற்றைக் கதவு குளிர்சாதனப் பெட்டி

1 ஆண்டு வாரண்டி

இல்லம் மற்றும் அலுவலக பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

Hyundai HSP33.GO1-QGE ஸ்ப்லிட் ஏசி

Hyundai HSP33.GO1-QGE ஸ்ப்லிட் ஏசி

41% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

1.0 டன் கேபாசிட்டி

1 + 3 ஆண்டு வாரண்டி

நான்கு புற டிப்ளெக்ஷன், ஆட்டோ ஸ்விங், ஆட்டோ ரீஸ்டார்ட்

Voltas 183 LY/A/B/E/I குளிரூட்டி

Voltas 183 LY/A/B/E/I குளிரூட்டி

18% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

1.5 டன் ஸ்ப்லிட் ஏசி

1 ஆண்டு வாரண்டி

5 ஆண்டு கம்ப்ரெஸர் வாரண்டி

Blue Star 3HW18FA/X1 குளிரூட்டி

Blue Star 3HW18FA/X1 குளிரூட்டி

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

1.5 டன் ஸ்ப்லிட் ஏசி

1 ஆண்டு வாரண்டி

5 ஆண்டு கம்ப்ரெஸர் வாரண்டி

ரிமோட் கண்ட்ரோல் டைப்

பேக்லிட் கொண்ட எல்சிடி

எல்இடி டிஸ்ப்ளே

LG LSA3NP5A L-Nova Plus குளிரூட்டி

LG LSA3NP5A L-Nova Plus குளிரூட்டி

6% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

1.0 டன் ஏசி

1 ஆண்டு வாரண்டி

ஹிமாலயா கூல் தொழில்நுட்பம்

மின் கட்டணத்தை கட்டுப்படுத்தும் ஸ்லீப் மோடு

தூக்கத்தைக் கலைக்காமல் டைமர் மூலம் கட்டுப்படுத்தும் வசதி

IFB 20PM1S 20-லிட்டர் மின் அடுப்பு

IFB 20PM1S 20-லிட்டர் மின் அடுப்பு

17% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

பவர் கோட் கேவிட்டி

எல்இடி டிஸ்ப்ளே மற்றும் கடிகாரம்

5 பவர் லெவல் மற்றும் 5 டெம்பரேச்சர் செட்டிங்ஸ்

குவிக் ஸ்டார்ட், ஆட்டோ ரீஹீட், டிலே ஸ்டார்ட் மற்றும் சைல்டு லாக்

1 ஆண்டு வாரண்டி

Samsung 20-Litre 800-Watt MW73AD-B/XTL Solo

Samsung 20-Litre 800-Watt MW73AD-B/XTL Solo

5% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

அழகிய வடிவமைப்பு மற்றும் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

மின் கட்டணத்தை குறைக்க இகோ பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

சைல்டு சேஃப்டி லாக்

1 ஆண்டு வாரண்டி

Godrej GMX20CA5MLZ 20-லிட்டர் மின் அடுப்பு

Godrej GMX20CA5MLZ 20-லிட்டர் மின் அடுப்பு

27% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

141 இன்ஸ்டா-குக் மெனு

காம்பினேஷன் மற்றும் பிரீசெட் குக்கிங்

ஆட்டோ ப்ரோடக்ஷன் மற்றும் 10 பவர் லெவல்

1 ஆண்டு வாரண்டி

IFB 30BRC2 30-லிட்டர் மின் அடுப்பு

IFB 30BRC2 30-லிட்டர் மின் அடுப்பு

27% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேவிட்டி

எல்இடி டிஸ்ப்ளே

1 ஆண்டு வாரண்டி

கடிகாரம், டைமர் ஆப்ஷன்

10 பவர் லெவல், சென்சார் பாதுகாப்பு

InFocus 126 செமீ (50 இன்ச்) II-50EA800 ஃபுல் எச்டி எல்இடி டிவி

InFocus 126 செமீ (50 இன்ச்) II-50EA800 ஃபுல் எச்டி எல்இடி டிவி

25% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

126 செமீ எல்இடி 1920*1080

எச்டிஎம்ஐ+2, யுஎஸ்பி*1

1 ஆண்டு வாரண்டி

LG 43LH516A 109 செமீ

LG 43LH516A 109 செமீ

23% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

109 செமீ எல்இடி டிவி 1920*1080

எச்டிஎம்ஐ*1, யுஎஸ்பி*1

1 ஆண்டு வாரண்டி

Sanyo 81 செமீ

Sanyo 81 செமீ

28% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

81 செமீ எல்இடி 1366*678

எச்டிஎம்ஐ*2, யுஎஸ்பி*2, பிசி*2, ஏவி*2, ஆர்எஃப்*1

1 ஆண்டு வாரண்டி

30000 மணி நேர நீடிக்கும் பேனல்

Samsung 80 செமீ

Samsung 80 செமீ

37% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

80 செமீ எல்இடி 1366*768

எச்டிஎம்ஐ*1, யுஎஸ்பி*1

1 ஆண்டு வாரண்டி

Micromax 24B600எச்டி 60 செமீ

Micromax 24B600எச்டி 60 செமீ

24% வரை தள்ளுபடி

உடனே வாங்க இங்கு கிளிக் செய்யவும்

60 செமீ எச்டி ரெடி 1366*768

எச்டிஎம்ஐ*1, யுஎஸ்பி*1

3 ஆண்டு வாரண்டி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Amazon Great Sale: Grab Up To 50% Discount on TVs and Other Appliances

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X