ஹாலுக்கு 1, பெட்ரூமுக்கு 1.. பாதிக்கு பாதி விலையில் 55-இன்ச் TVகள்.. அனல் பறக்கும் Amazon Prime Day 2025 சேல்!
அமேசான் இந்தியா வலைதளத்தில் பிரைம் டே 2025 விற்பனை (Amazon Prime Day 2025 Sale) இன்று (ஜூலை 12 ஆம் தேதி) முதல் தொடங்கியது. ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் மீதான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் மீது உங்களுக்கு ஆர்வம் இல்லை, மாறாக ஸ்மார்ட்டிவிகள் மீதான டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர்கள் மீது தான் ஆர்வம் என்றால்.. குறிப்பாக 55-இன்ச் டிவிகள் மீது ஆர்வம் என்றால்.. இதுதான் சரியான நேரம்!
ஸ்மார்ட் அம்சங்கள், பல வகையான கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள், கேமிங் அம்சங்கள் மற்றும் டிஸ்பிளே டெக்னாலஜி விருப்பங்கள் கொண்ட முக்கிய பிராண்டுகளின் பல 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. என்னென்ன மாடல்கள்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இதோ பட்டியல்:

1. எல்ஜி 55-இன்ச் யுஆர்75 சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 55-inch UR75 Series 4K Ultra HD Smart LED TV 55UR75006LC): இது அசல் விலையான ரூ.71,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.40,990 க்கு வாங்க கிடைக்கும்.
2. தோஷிபா 55-இன்ச் எம்550என்பி சீரீஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் க்யூஎல்இடி கூகுள் டிவி (Toshiba 55-inch M550NP Series 4K Ultra HD Smart QLED Google TV 55M550NP): இது அசல் விலையான ரூ.79,999 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும்.
3. டிசிஎல் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (TCL 55-inch 4K Ultra HD Smart LED Google TV 55V6B): இது அசல் விலையான ரூ.77,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.29,990 க்கு வாங்க கிடைக்கும்.
4. ஷாவ்மீ 55-இன்ச் எக்ஸ் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் எல்இடி டிவி (Xiaomi 55-inch X Ultra HD 4K Smart Google LED TV L55MB-AIN): இது அசல் விலையான ரூ.54,999 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும்.
5. சோனி 55-இன்ச் பிறவியா 2 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Sony 55-inch Bravia 2 4K Ultra HD Smart LED Google TV K-55S25B): இது அசல் விலையான ரூ.99,900 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.54,990 க்கு வாங்க கிடைக்கும்.
6. சாம்சங் 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் நியோ க்யூஎல்ஐடி டிவி (Samsung 55-inch 4K Ultra HD Smart Neo QLED TV QA55QN95BAKLXL): இது அசல் விலையான ரூ.2,54,900 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.1,03,990க்கு வாங்க கிடைக்கும்.
7. பானாசோனிக் 55-இன்ச் 4கே அகற்ற எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Panasonic 55-inch 4K Ultra HD Smart LED Google TV TH-55MX660DX): இது அசல் விலையான ரூ.62,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.41,990 க்கு வாங்க கிடைக்கும்.
அமேசான் பிரைம் டே 2025 விற்பனையில் ஆசஸ் நிறுவனத்தின் பல்வேறு வகையான கேமிங் மற்றும் நான்-கேமிங் லேப்டாப்கள் மீதான தள்ளுபடி விவரங்களை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.#mce_temp_url# ஒன்பிளஸ் 13 (OnePlus 13), ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) மற்றும் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஆகிய மாடல்கள் மீதான ப்ரைம் டே சேல் ஆபர்களை பற்றிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








