Home
Gadgets

பாதி விலை இல்ல.. அதை விட கம்மி.. 58% டிஸ்கவுண்ட்.. 2, 3 Asus லேப்டாப்களை தூக்கலாம்.. Amazon Prime Day 2025-ல்!

அமேசான் வலைத்தளத்தின் மிகப்பெரிய சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2025 விற்பனை (Amazon Prime Day 2025 Sale) ஆனது ஜூலை 12 ஆம் தேதி (நள்ளிரவு 12 மணிக்கு) தொடங்க உள்ள நிலையில்.. ஆசஸ் (Asus) நிறுவனமானது அதன் பல்வேறு வகையான கேமிங் மற்றும் நான்-கேமிங் லேப்டாப்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

ஜூலை 12 தொடங்கி ஜூலை 14 வரையிலாக மொத்தம் 3 நாட்கள் நடக்கும் இந்த விற்பனையின் போது ஆசஸ் ஆர்ஓஜி (ROG), டியுஎப் (TUF), ஜென்புக் (ZenBook) மற்றும் விவோபுக் (VivoBook) லேப்டாப் மாடல்களை 58 சதவீதம் வரையிலான தள்ளுபடியுடன் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்து. என்னென்ன மாடல்கள் என்னென்ன ஆபர் விலையில் கிடைக்கும்? இதோ லிஸ்ட்:

Amazon Prime Day 2025:  Asus லேப்டாப்கள் மீது 58% வரை டிஸ்கவுண்ட்!

1. ஆசஸ் கேமிங் வி16 2025 (Asus Gaming V16 2025 V3607VU-RP550WS): இது அசல் விலையான ரூ.1,07,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.77,990 க்கு வாங்க கிடைக்கும்.
2. ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜி16 (Asus ROG Strix G16 G615LP-S5022WS): இது அசல் விலையான ரூ.2,75,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.2,29,990 க்கு வாங்க கிடைக்கும்.

3. ஆசஸ் விவோபுக் 15 (Asus Vivobook 15 M1502YA-BQ703WS): இது அசல் விலையான ரூ.57,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.43,990 க்கு வாங்க கிடைக்கும்.
4. ஆசஸ் டியுஎப் கேமிங் ஏ15 (Asus TUF Gaming A15 FA507NUR-LP082W): இது அசல் விலையான ரூ.1,07,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.83,990 க்கு வாங்க கிடைக்கும்.

5. ஆசஸ் விவோபுக் 16எக்ஸ் (ASUS Vivobook 16X K3605VC-RP412WS)இது அசல் விலையான ரூ.85,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.64,990 க்கு வாங்க கிடைக்கும்.
6. ஆசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக்ஸ் ஜி16 (Asus ROG Strix G16 G614JV-N3474WS): இது அசல் விலையான ரூ.1,61,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.1,29,990 க்கு வாங்க கிடைக்கும்.

7. ஆசஸ் விவோபுக் 15 (Asus Vivobook 15 X1502VA-BQ836WS): இது அசல் விலையான ரூ.69,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.47,990 க்கு வாங்க கிடைக்கும்.
8. ஆசஸ் விவோபுக் கோ 14 (Asus Vivobook Go 14 E1404FA-NK5542WS): இது அசல் விலையான ரூ.52,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.37,990 க்கு வாங்க கிடைக்கும்.

9. ஆசஸ் டியுஎப் கேமிங் ஏ15 (Asus TUF Gaming A15 FA506NCR-HN054W): இது அசல் விலையான ரூ.83,990க்கு பதிலாக ஆபர் விலையான ரூ. 63,990 க்கு வாங்க கிடைக்கும்.
10. ஆசஸ் விவோபுக் எஸ்16 (Asus Vivobook S16 S3607VA-RP054WS): இது அசல் விலையான ரூ.86,990 க்கு பதிலாக ஆபர் விலையான ரூ.55,990 க்கு வாங்க கிடைக்கும்.

அமேசான் இந்தியா வலைத்தளமானது, வாடிக்கையாளர்கள் தங்கள் பர்சேஸ்களின் விலைகளை மேலும் குறைக்க அனுமதிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளை பர்சேஸ் செய்வதன் மூலம் கூடுதல் தள்ளுபடிகளை பெறலாம். குறிப்பாக எஸ்பிஐ (SBI) மற்றும் ஐசிசிஐ (ICICI) வங்கி அட்டைதாரர்கள் பல்வேறு தயாரிப்புகளில் 10 சதவீத உடனடி தள்ளுபடியை பெறலாம்.

டிப்ஸ்: அமேசான் இந்தியா போன்ற ஒரு வலைத்தளத்தில் நடக்கும் பெரிய விற்பனை நிகழ்வின் போதும் பல வகையான புதிய சலுகைகளை கண்காணிப்பது லாபம் தான். இருந்தாலும் கூட வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் தயாரிப்பின் மிகக்குறைந்த வரலாற்று விலையை உறுதிப்படுத்த, ப்ரைஸ் டிராக்கர் ஆப்கள் அல்லது வலைத்தளங்களையும் பயன்படுத்தி சோதித்த பின்னர், அதை வாங்குவது புத்திசாலித்தனம்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Prime Day 2025 Sale Up to 58 Percent discount on Asus Gaming Non Gaming Laptops until July 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X