Home
Apps

இந்திய குழந்தைகளுக்கு யூடியூப் தரும் குழந்தைகள் தின சிறப்பு பரிசு

By Siva

ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை இந்தியாவில் கடைபிடிப்பது வழக்கம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தவர் என்பதால் அவருடைய பிறந்த நாளையே குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது என்பது தெரிந்ததே.

இந்திய குழந்தைகளுக்கு யூடியூப் தரும் குழந்தைகள் தின சிறப்பு பரிசு

இந்நிலையில் இந்த ஆண்டு குழந்தைகள் பிறந்த நாளுக்கு கூகுளின் யூடியூப் சேனல் சிறப்பு பரிசை அளித்துள்ளது. அது என்ன என்பதை தற்போது பார்ப்போம்

மலிவு விலையில் 4ஜி போன் அறிமுகம் செய்யும் ரிலையன்ஸ் ஜியோ விலை ரூ.1,000 தான்.!!

குழந்தைகளுக்கு என ஒருசில வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். அத்தகைய வீடியோக்கள் அடங்கிய யூடியூப் கிட் என்பதை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இதுதான் குழந்தைகளுக்கு கூகுள் தரும் சிறப்பு பரிசு ஆகும்

ஜியோ வெல்கம் ஆஃபர் மார்ச் 2017 வரை நீட்டிக்காது..!?

பொதுவான யுடியூபில் குழந்தைகள் சிலசமயம் காணக்கூடாத வீடியோக்களை பார்க்கும் அபாயம் இருப்பதை கணக்கில் கொண்டு இந்த புதிய யூடியூப் கிட்ஸ் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பி பார்க்கும் லிட்டில் கிருஷ்ணா உள்பட பல்வேறு வகையான வீடியோக்கள் குழந்தைகளை மகிழ்வுற செய்கிறது. இந்நிலையில் இந்த ஆப்-ஐ பெற பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்

சியர்ச் எஞ்சின் செட்டிங்ஸ் எப்படி செய்ய வேண்டும்?

சியர்ச் எஞ்சின் செட்டிங்ஸ் எப்படி செய்ய வேண்டும்?

யூடியூபில் மில்லியன் கணக்கான வீடியோக்கள் குவிந்துள்ளதால் குழந்தைகளுக்கு பிடிக்கும் வீடியோக்களை சியர்ச் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டுதான். ஒன்று சியர்ச் எஞ்சின் ஆப்சனை ஆன் செய்ய வேண்டும். இன்னொன்று குழந்தைகளின் வயதுக்கு அதிகமான வயதுடையவர்கள் பார்க்கும் வீடியோக்கள் குறித்த ஆப்சனை ஆப் செய்ய வேண்டும்

கண்டிப்பாக டைம் செட் செய்ய வேண்டும்

கண்டிப்பாக டைம் செட் செய்ய வேண்டும்

யுடியூப் கிட் ஆப்ஸில் டைம் செட் செய்யும் ஆப்சன் உள்ளது. அதில் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து குழந்தைகள் பயன்படுத்த அனுமதிக்கலாம். இல்லை என்றால் குழந்தைகள் மணிக்கணக்கில் அல்லது நாள் கணக்கில் வீடியோவை பார்க்கும் அபாயம் உண்டு.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒலி அளவுக்கும் செட்டிங்ஸ் உண்டு

ஒலி அளவுக்கும் செட்டிங்ஸ் உண்டு

சவுண்ட் என்று சொல்லக்கூடிய ஒலி அளவுக்கும் இந்த செயலில் செட்டிங்ஸ் உண்டு. அதுமட்டுமின்றி பேக்ரவுண்ட் செட்டிங்சை மட்டும் ஆஃப் செய்யும் வசதியும் இதில் உண்டு. இதனால் வீடியோவில் கூறப்படுவற்றை குழந்தைகள் தெளிவாக கேட்கும் வாய்ப்பு உண்டு. மேலும் நாம் ஏதாவது முக்கிய வேலையை செய்யும்போது குழந்தைகள் வீடியோ பார்த்தால் நமக்கு அது இடைஞ்சலாக இருக்கும் என்று கருதினால் ஒலி அளவை மியூட் செய்யும் வசதியும் உண்டு

பாஸ்வேர்டு கண்டிப்பாக வேண்டும்

பாஸ்வேர்டு கண்டிப்பாக வேண்டும்

குழந்தைகளை வீடியோவை பார்க்க அனுமதிப்பது மட்டுமின்றி அவர்கள் தேவையில்லாத வீடியோவை பார்க்க விடாமல் பார்த்துக் கொள்வதும் ஒரு பெற்றோரின் கடமை. இதற்கு பாஸ்வேர்ட் செட்டிங்ஸ் ரொம்ப முக்கியம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's how you can control your child's activities on YouTube, and build a kid-friendly video platform. Check it out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X