Home
Apps

ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-ஐ க்ராஷ் செய்ய வேண்டுமா?

By Siva

உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப், மிகவும் பாதுகாப்பான சேட்டிங் ஆப்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்களும் உங்கள் நண்பரும் சேட்டிங் செய்த விஷயங்களை உங்களுடைய அனுமதி இன்றி வேறு யாரும் பார்க்க முடியாது என்பதே வாட்ஸ் அப்பின் சிறப்பு

ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-ஐ க்ராஷ் செய்ய வேண்ட

இந்நிலையில் உங்கள் நண்பரின் வாட்ஸ் அப் அல்லது நீங்கள் பங்கு கொண்ட வாட்ஸ் அப் குரூப்பை க்ராஷ் செய்ய வேண்டுமா? அதற்கு ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினாலே போதும். அது என்ன என்று பார்ப்போம்

திடீரென ரிலையன்ஸ் ஜியோ 'பல்பு' வாங்க 'மோடி ஆப்பு' தான் காரணமா.??

உங்கள் நண்பர் உங்களுடைய சேட்டிங் விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலோ அல்லது பதிலளிக்க மறுத்தாலோ அவரை திணறடிக்க நீங்கள் அவருடைய சேட்டிங் பக்கத்தை க்ராஷ் செய்யலாம். அவ்வாறு க்ராஷ் செய்தால் உங்கள் நண்பர் சேட்டிங் பக்கத்தை ஓபன் செய்யும் போது 'வாட்ஸ் அப் தனது பணியை நிறுத்திவிட்டது என்ற மெசேஜ் உங்கள் நண்பருக்கு தோன்றி திணறடிக்கும்

ரிலையன்ஸ் ஜியோ சிம் டோர் டெலிவரி பெறுவது எப்படி.??

மேலே கூறியவற்றை செய்ய நீங்கள் மூன்றே மூன்று ஸ்டெப்களை செய்தாலே போதும். அவை என்னென்ன என்று பார்ப்போம்

ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-ஐ க்ராஷ் செய்ய வேண்ட

1. கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

முதலில் Sharetext link என்ற தளத்திற்கு சென்று அங்கிருக்கும் கோட்-ஐ காப்பி செய்ய வேண்டும். இதுதான் உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-அ க்ராஷ் செய்வதற்கான முதலாவது ஸ்டெப் ஆகும்

ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-ஐ க்ராஷ் செய்ய வேண்ட


2. உங்கள் நண்பருக்கு மெசேஜ் அனுப்புங்கள்

மேற்கண்ட தளத்தில் நீங்கள் காப்பி செய்த கோட்-ஐ உங்கள் நண்பரின் வாட்ஸ் அப் சேட் பகுதியில் பேஸ்ட் செய்யுங்கள். இந்த கோட் வேறு எந்த விளைவுகளையும் உங்கள் நண்பருக்கு ஏற்படுத்தாது. அவருடைய நம்பரின் இணைப்பிற்கு பொருந்தாததாக இருக்கும். அவ்வளவுதான்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரே ஒரு மெசேஜ் அனுப்பி உங்கள் நண்பரின் வாட்ஸ் அப்-ஐ க்ராஷ் செய்ய வேண்ட

3. இப்போது வாட்ஸ் அப் வெற்றிகரமாக க்ராஷ் ஆகியிருக்கும்

நீங்கள் பேஸ்ட் செய்த கோட் உங்கள் நண்பரின் சேட் பகுதிக்கு சென்றவுடன் ஆட்டோமெட்டிக்காக க்ராஷ் ஆகிவிடும். அவரது வாட்ஸ் அப் செயல்படவில்லை என்பது தெரியவரும்.

இதுவொரு தற்காலிக க்ராஷ் முயற்சிதான். உங்கள் நண்பர் சிறிது நேரத்தில் மீண்டும் அவருடைய சேட் இணைப்பை பெற்றுவிடுவார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are 3 simple steps to crash individual chat or groups on WhatsApp. Check it out.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X