ரூ.8000 பட்ஜெட்டில் 2ஜிபி ரேம் கொண்ட டாப் 10 ஸ்மார்ட்போன்கள்.!!

Written By:

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தினமும் பல்வேறு கருவிகள் வெளியாகி வருகின்றன. இவை சந்தையில் பலத்த போட்டியை ஏற்படுத்தினாலும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு விதத்தில் நன்மையாகவும் அமைகின்றது. அதிக கருவிகளின் வரவு ஏற்கனவே வெளியான கருவிகளின் விலையை குறைக்க வழி செய்யும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி அதிகம் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்மார்ட்போன்களில் 2ஜிபி ரேம் கொண்ட டாப் 10 பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கூல்பேட்

இதன் விலை ரூ.7,020

5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

 

லெனோவோ

இதன் விலை ரூ.7,499

5.0 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3900 எம்ஏஎச் பேட்டரி

 

மைக்ரோமேக்ஸ்

இதன் விலை ரூ.6,059

5.0 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

 

இன்டெக்ஸ்

இதன் விலை ரூ.6,209

5.0 இன்ச் எச்டி திரை
1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

 

லெனோவோ

இதன் விலை ரூ.6,999

5.0 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2300 எம்ஏஎச் பேட்டரி

 

ஏசஸ்

இதன் விலை ரூ.7,785

5.5 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
3000 எம்ஏஎச் பேட்டரி

 

மைக்ரோமேக்ஸ்

இதன் விலை ரூ.7,735

5.5 இன்ச் எச்டி திரை
1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
3 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

 

யு யுரேகா

இதன் விலை ரூ.7,190

5.5 இன்ச் எச்டி திரை
1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
13 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
2500 எம்ஏஎச் பேட்டரி

 

மைக்ரோமேக்ஸ்

இதன் விலை ரூ.6,975

5.0 இன்ச் எச்டி திரை
1.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
5 எம்பி முன்பக்க கேமரா
4000 எம்ஏஎச் பேட்டரி

 

சியோமி

இதன் விலை ரூ.6,999

4.7 இன்ச் எச்டி திரை
1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்
2 ஜிபி ரேம்
8 எம்பி ப்ரைமரி கேமரா, எல்இடி ப்ளாஷ்
2 எம்பி முன்பக்க கேமரா
2200 எம்ஏஎச் பேட்டரி

 

மேலும் படிக்க

ஸ்மார்ட்போன் திரை உடைந்தால் என்ன செய்ய வேண்டும்.??

ஸ்மார்ட்போன் வேகத்தை அதிகரிக்க 5 நிமிடம் போதும்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Top 10 Smartphones under Rs.8000 with 2GB Ram Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்